Umakke – Jary Immanuel Song Lyrics

Umakke Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Jary Immanuel

Umakke Christian Song Lyrics in Tamil

துதியும் கணமும்
மகிமையும் உமக்கே -2
பாத்திரர் நீரே பாத்திரர் – ஏசுவே -2

1)உயிரும் உடலும் சுவாசமும் உமக்கே – 2
எல்-ஷடாய் நீரே எல்-ஷடாய்
ஏசுவே நீரே எல்-ஷடாய் – 2

2)அறனும் பெலனும் கோட்டையும் நீரே – 2
எல்-ரோயி நீரே எல்-ரோயி
ஏசுவே நீரே எல்-ரோயி – 2

3)பாத்திரர் நீரே பாத்திரர் – ஏசுவே
எல்-ஷடாய் நீரே எல்-ஷடாய் – ஏசுவே
எல்-ரோயி நீரே எல்-ரோயி – ஏசுவே
பாத்திரர் நீரே பாத்திரர் – ஏசுவே -2

இரட்சகர் மலைகளை பெயர்க்க வல்லவர்
மீட்க வல்லவரே சர்வ வல்லவரே
என்றென்றைக்கும் மீட்ப்பின் அதிபதியானீரே
சாவை வென்றவரே சாவை வென்றவரே
வாருங்கள் ஒன்றாகுவோம் ஆடுவோம்
உயிர்த்தெழுந்தீர் சாவை வென்றீரே -2

இயேசுவின் நாமத்தில் வல்லமை உண்டு -3
அறுப்பாரே கட்டுகளை உடைப்பாரே சாபத்தை – 4 – இயேசுவின் நாமத்தில்

Umakke Christian Song Lyrics in English

Thuthiyum kanamum
Magimaiyum umakke -2
Paaththirar neere paaththirar – Yesuve -2

1)Uyirum udalum swasamum umakke – 2
El-Shadai neere El-Shadai
Yesuve Neere El-Shadai – 2

2)Aranum pelanum kottaiyum neere – 2
El-Roi neere El-Roi
Yesuve neere El-Roi – 2

3)Paaththirar neere paaththirar – Yesuve
El-Shadai neere El-Shadai – Yesuve
El-Roi neere El-Roi – Yesuve
Paaththirar neere Paaththirar – Yesuve -2

Iratchakar malaigalai peyarkka vallavar
Meetka vallavare sarva vallavare
Endrentraikkum meetppin athipathiyaanire
Saavai vendravare saavai vendravare
Vaarungal ondraakuvom aaduvom
Uyirththezhuntheer saavai ventreere -2

Yesuvin naamaththil vallamai undu -3
Aruppare kattugalai udaippaare saapaththai -4 – Yesuvin naamaththil

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post