Umakku Nigarnavar Yaar Lyrics

Umakku Nigarnavar Yaar Yesuve Yesuve Umakku Nigarnavar Yaar Tamil Christian Song Lyrics Sung By. Bro. Mohan C. Lazarus.

Umakku Nigarnavar Yaar Christian Song in Tamil

உமக்கு நிகரானவர் யார்
இயேசுவே இயேசுவே
உமக்கு நிகரானவர் யார்

1. விண் மண் உண்டாக்கின வித்தகனே
வார்த்தையால் தாங்கிடும் கோமகனே
பாவியை மீட்க பாரினில் வந்தவரே – 2
பார சிலுவையில் மரித்தவரே

2. மரணத்தை மரணத்தால் வென்றவரே
சாத்தானை ஜெயித்து உயிர்த்தவரே
சாபத்தை நீக்க முள்முடி ஏற்றவரே – 2
வியாதிகள் யாவையும் தீர்த்தவரே

3. தேற்றரவாளனாய் இருப்பவரே
ஆறுதல் தேறுதல் தருபவரே
ஆதியும் அந்தமும் ஆனவரே
நீதியாய் அரசாள வருபவரே

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post