Umathu Pillai Naan – Zion Prem Song Lyrics
Umathu Pillai Naan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Zion Prem
Umathu Pillai Naan Christian Song Lyrics in Tamil
உமது பிள்ளை நான்
உமது சாயல் நான்
உம்மை போல் வாழனுமே
உமது பிள்ளை நான்
உமது சாயல் நான்
உம் சித்தம் செய்யனுமே
ஆராதனை உமக்கே -2
ஆராதனை உமக்கே -2
1.பரிசுத்த ஆவியின் வரங்களினால்
என்னை நிரப்பிடுமே
நான் போகும் இடமெல்லாம் உம்
விருப்பம் செய்திட உணர்வை தாருமே -2
2.ஆவியின் கனிகளால் என்
வாழ்கையை அலங்கரிக்க செய்யுமே
நான் வாழும் நாளெல்லாம் உம்
சிலுவை சுமந்திட பெலனை தாருமே -2
Umathu Pillai Naan Christian Song Lyrics in English
Umathu pillai naan
Umathu saayal naan
Ummai pol vazhanume
Umathu pillai naan
Umathu saayal naan
Um siththam seiyanume
Aarathanai umakke -2
Aarathanai Umakke -2
1.Parisuththa aavyin varangalinaal
Ennai nirappidume
Naan pogum idamellaam um
Viruppam seithida unarvai tharume -2
2.Aaviyin kanigalaal en
Vazhkkaiyai alangarikka seiyume
Naan vazhum naalellam um
Siluvai sumanthida belanai thaarume -2



Comments are off this post