Umathu Samoogam Song Lyrics
Umathu Samoogam Varumbothellam Engal Kanneerellam Maarugindrathu Umathu Samoogathil Nithiya Magilchi Tamil Christian Song Lyrics Sung by. Lucas Sekar.
Umathu Samoogam Christian Song Lyrics in Tamil
உமது சமூகம் வரும்போதெல்லாம்
எங்கள் கண்ணீரெல்லாம் மாறுகின்றது – 2
உமது சமூகத்தில் நித்திய மகிழ்ச்சி
உமது சமூகத்தில் பேரானந்தம்
ஒருநாளும் மாறாதய்யா
ஒருநாளும் ஒருபோதும் மாறாது மாறாது
உம் சமூகமே உம் சமூகமே
1. மேற்கிலும் கிழக்கிலும் வடக்கிலும் தெற்கிலும்
அழைந்து நான் திரிந்தாலும் விடுதலை இல்லையே
நித்திய ஜீவனுள்ள வார்த்தைகள் உம்மிடமுண்டு – 2
உமது வார்த்தையால் திருப்தி ஆகிறான் – 2
உமது சமூகம் வரும்போதெல்லாம்
எங்கள் கண்ணீரெல்லாம் மாறுகின்றது
2. பன்னிரெண்டு வருடமாய் பெரும்பாடுள்ள ஒரு பெண்
அநேக வைத்தியரால் கைவிட பட்டவளாய்- 2
இயேசுவின் சமூகத்திற்கு ஓடோடி வந்தாலே – 2
இயேசுவின் வஸ்திரத்தை தொட்டதால் சுகமானால் – 2
உமது சமூகம் வரும்போதெல்லாம்
எங்கள் கண்ணீரெல்லாம் மாறுகின்றது
3. இஸ்ரவேலின் சேனைகள் முன்னே கடந்திட்ட தேவ சமூகம்
ஒருவன்னும் பெலவீனனாய் இருந்ததும் இல்லையே – 2
இரவினில் அக்கினி ஸ்தம்பம் பகலில் மேக ஸ்தம்பம் – 2
பாதுகாத்து நடத்தினீரே சேனைகளின் தெய்வம் நீரே – 2
உமது சமூகம் வரும்போதெல்லாம்
எங்கள் கண்ணீரெல்லாம் மாறுகின்றது
4. உமது சமூகத்திலே வாசமாய் இருப்பவர்கள்
திருப்தியாய் சாப்பிடவும் நல்ல வஸ்திரம் தரிக்கவும் – 2
கையிட்டு செய்கின்ற வேலையெல்லாம் ஆசீர்வதிப்பார் – 2
ஆசீர்வாத வாய்க்காலாய் எங்களை மாற செய்வர் – 2
உமது சமூகம் வரும்போதெல்லாம்
எங்கள் கண்ணீரெல்லாம் மாறுகின்றது
உமது சமூகத்தில் நித்திய மகிழ்ச்சி
ஹல்லேலூயா ஹல்லேலூயா ஹல்லேலூயா
ஆமென் ஹல்லேலூயா
Umathu Samoogam Christian Song Lyrics in English
Umathu Samoogam Varumbothellam
Engal Kanneerellam Maarugindrathu – 2
Umathu Samoogathil Nithiya Magilchi
Umathu Samoogathil Peranandham
Orunaalum Maaradhaiya
Orunallum Orupothum Maaradhu Maaradhu
Um Samoogamae Um Samoogamae
1. Merkilum Kizhakilum Vadakilum Therkilum
Azhainthu Naan Thirinthalum Viduthalai Illaye
Nithiya Jeevanulla Vaarthaigal Ummidamundu – 2
Umathu Vaarthayal Thirupthi Agiraen – 2
Umathu Samoogam Varumbothellam
Engal Kanneerellam Maarugindrathu
2. Panirendu Varudamai Perumpaadulla Oru Pen
Anega Vaithiyaral Kaivida Pattavalai – 2
Yesuvin Samoogathirku Oododi Vanthalae – 2
Yesuvin Vasthirathai Thottathal Sugamanal – 2
Umathu Samoogam Varumbothellam
Engal Kanneerellam Maarugindrathu
3. Isravelin Senaigal Munnae Kadanthitta Dheva Samoogam
Oruvannum Belaveenanai Irunthathum Illayae – 2
Iravinil Akkini Sthambam Pagalil Mega Sthambam – 2
Padhukaadhu Nadathineerae Senaigalin Dhaivam Neerae – 2
Umathu Samoogam Varumbothellam
Engal Kanneerellam Maarugindrathu
4. Umathu Samoogathilae Vaasamai Irupavargal
Thirupthiyai Saapidavum Nalla Vasthiram Tharikkavum – 2
Kaiyittu Seigindra Velaiyellam Aseervathippar – 2
Aseervadha Vaaikalai Engalai Maara Seivar – 2
Umathu Samoogam Varumbothellam
Engal Kanneerellam Maarugindrathu
Umathu Samoogathil Nithiya Magilchi
Hallelujah Hallelujah Hallelujah
Amen Hallelujah
Comments are off this post