Ummaal Andri Ennaal Aagum Song Lyrics
Ummaal Andri Ennaal Aagum Endru Solla Ondrumillai Kodiyaanathu Endrum Thaniyae Tamil Christian Song Lyrics Sung By. Bro. Ezekiah Francis.
Ummaal Andri Ennaal Aagum Christian Song in Tamil
உம்மால் அன்றி என்னால் ஆகும்
என்று சொல்ல ஒன்றுமில்லை
1. கொடியானது என்றும் தனியே
கனி தராது என்று சொன்னீரே
செடியே உம்மில் நிலைத்திருந்து நான்
கனிகள் தந்து என் வாழ்வை முடிப்பேன்
2. பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல
உபாதாவியால் தான் ஆகணும் தேவா
இரங்கும் தேவா உம்மால் அன்றி
எந்தன் விருப்பமும் ஓட்டமும் வீணாய்
3. சிறுவன் காய் ஐந்தப்பம் இரு மீன்களுக்குமுண்டு
எடுத்தாசீர்வதித்து அளித்திடும் தேவா
யுத்தம் எனதல்ல கர்த்தரின் யுஹதம்
சும்மா நின்று நான் பார்த்திட செய்யும்
4. சத்துரு வெள்ளம்போல் எழும்பிடும் வேளை
கர்த்தரின் ஆவியே கொடியேற்றுவீரே
எந்தன் நா மூலம் பேசும் இயேசுவே
எங்களை ரத்தத்தில் வைத்திடும் ஆமென்
Ummaal Andri Ennaal Aagum Christian Song in English
Ummaal Andri Ennaal Aagum
Endru Solla Ondrumillai
1. Kodiyaanathu Endrum Thaniyae
Kani Tharaathu Endru Sonneerae
Chediyae Ummil Nilaiththurunthu Naan
Kanigal Thanthu En Vazhvai Mudippean
2. Palamum Alla Paraakiramum Alla
Upathaaviyaal Thaan Aaganum Devaa
Irangum Deva Ummaal Andri
Enthan Viruppamum Ootamum Veenae
3. Siruvan Kai Iynthappam Iru Meengalummundu
Eduththaaseervathiththu Azhithidum Deva
Yuththam Enathalla Karththarin Yuhtham
Summa Nindru Naan Paarthida Seiyum
4. Saththuru Vellampol Ezhumpidum Vezhai
Karththarin Aaviyae Kodiyetruveere
Enthan Naa Moolam Pesum Yesuvae
Engalai Raththathil Vaithtidum Amen
Comments are off this post