Ummai Aaraathikkum Pothellaam Lyrics
Ummai Aaraathikkum Pothellaam Um Pirasannaththai Unarukiraen Tamil Christian Song Lyrics Sung By. Gnanaprakasam.
Ummai Aaraathikkum Pothellaam Christian Song in Tamil
உம்மை ஆராதிக்கும் போதெல்லாம் உம்
பிரசன்னத்தை உணருகிறேன்
உம்மை ஆராதிக்கும் போதெல்லாம் உம்
மகிமையால் நிரம்புகிறேன் – 2
ஆராதனை எத்தனை இன்பமானது
ஆராதனை எத்தனை இனிமையானது
உம்மை போற்றுவது உம்மை புகழுவது
உம்மை ஆராதிப்பது எத்தனை இன்பமானது
1. உம்மை ஆராதிக்கும் நேரத்திலே என்
ஆவி உம்மோடு உறவாடுது – 2
உம்மை போற்றுவதும் உம்மை புகழுவதும்
உம்மை ஆராதிப்பதும் நல்லது
2. உம்மை ஆராதிக்கும் நேரத்திலே என்
ஆவி அனல் மூற்றி எரிகின்றது
உம்மை போற்றுவதும் உம்மை புகழுவதும்
உம்மை ஆராதிப்பதும் நல்லது
3. உம்மை ஆராதிக்கும் நேரத்திலே என்
ஆவி பரவசம் அடைகிறது
உம்மை போற்றுவதும் உம்மை புகழுவதும்
உம்மை ஆராதிப்பதும் நல்லது
Ummai Aaraathikkum Pothellaam Christian Song in English
Ummai Aaraathikkum Pothellaam Um
Pirasannaththai Unarukiraen
Ummai Aaraathikkum Pothellaam Um
Makimaiyaal Nirampukiraen – 2
Aaraathanai Eththanai Inpamaanathu
Aaraathanai Eththanai Inimaiyaanathu
Ummai Porruvathu Ummai Pukaluvathu
Ummai Aaraathippathu Eththanai Inpamaanathu
1. Ummai Aaraathikkum Naeraththilae En
Aavi Ummodu Uravaaduthu – 2
Ummai Porruvathum Ummai Pukaluvathum
Ummai Aaraathippathum Nallathu
2. Ummai Aaraathikkum Naeraththilae En
Aavi Anal Mootti Erikintathu
Ummai Porruvathum Ummai Pukaluvathum
Ummai Aaraathippathum Nallathu
3. Ummai Aaraathikkum Naeraththilae En
Aavi Paravasam Ataikirathu
Ummai Porruvathum Ummai Pukaluvathum
Ummai Aaraathippathum Nallathu
Comments are off this post