Ummai Aaradhikka – Jabez Dawnson Song Lyrics

Ummai Aaradhikka Koodi Vandhom Ummai Uyardhida Ondru Koodinom Nirapidum Ennai Nirapidu Tamil Christian Song Lyrics Sung By. Jabez Dawnson.

Ummai Aaradhikka Christian Song Lyrics in Tamil

உம்மை ஆராதிக்க கூடி வந்தோம்
உம்மை உயர்த்திட ஒன்றுக்கூடினோம்
நிரப்பிடும் என்னை நிரப்பிடும்
உம் ஆவியால் என்னை நிரப்பிடும் (2)

1. ஒன்றுக்கும் உதவா பாத்திரமானேன்
உலகில் வாழ தகுதி இழந்தேன்
பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும்
உம் கிருபையால் என்னை பயன்படுத்தும் (2)

2. கஷ்டங்கள் மத்தியில் தத்தளித்தேன்
இருண்ட வாழ்வில் சிறுமை அடைந்தேன்
பெலப்படுத்தும் என்னை பெலப்படுத்தும்
உம் வல்லமையால் என்னை பெலப்படுத்தும் (2)

உயிர்ப்பியும் என்னை உயிர்ப்பியும்
உம் சுவாசத்தால் என்னை உயிர்ப்பியும் (2)

Ummai Aaradhikka Christian Song Lyrics in English

Ummai Aaradhika Koodi Vandhom
Ummai Uyardhida Ondru Koodinom
Nirapidum Ennai Nirapidu
Um Aaviyal Ennai Nirapidum (2)

1. Ondrukum Udhava Pathiramanen
Ulagil Vazla Thagudhi Izhandhen
Payanpadudhum Ennai Payanpadudhum
Um Kirubayal Ennai Payanpadudhum (2)

2. Kastangal Mathiyil Thathalithen
Irunda Vazhvil Sirumai Adaindhen
Belapaduthum Ennai Belapaduthum
Um Vallamayal Ennai Belapaduthum (2)

Uyirpiyum Ennai Uyirpiyum
Um Swasathal Ennai Uyirpiyum (2)

Keyboard Chords for Ummai Aaradhikka

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post