Ummai Aarathika Koodinom Lyrics
Ummai Aarathika Koodinom Aaviyaanavarae Nukangal Murikkum Aaviyaanavarae Tamil Christian Song Lyrics Sung By. John Daniel.
Ummai Aarathika Koodinom Christian Song in Tamil
உம்மை ஆராதிக்க
கூடினோம் ஆவியானவரே
நுகங்கள் முறிக்கும் ஆவியானவரே
உம்மை ஆராதிக்க விடுதலை தாருமே
எம்மை நிரப்பிட இப்போது வாருமே
1. உன்னத பெலத்தினால் மூடிடும்
ஆத்தும தரிசனம் தந்திடும்
2. பரிசுத்த அக்கினி எரியட்டுமே
மகிமையின் மேகம் மூடட்டுமே
3. உம் வரங்கள் கிரியை செய்யட்டுமே
உம் கனி எங்களில் வளரட்டுமே
4. வியாதிகள் இப்போது சுகமாகட்டும்
பிசாசின் கட்டுகள் தொலைந்தோடட்டும்
5. எம் கைகளை உமக்கு உயர்த்துகிறோம்
எம் உள்ளத்தில் உம்மை வாழ்த்துகிறோம்
Ummai Aarathika Koodinom Christian Song in English
Ummai Aaraathikka
Kootinom Aaviyaanavarae
Nukangal Murikkum Aaviyaanavarae
Ummai Aaraathikka Viduthalai Thaarumae
Emmai Nirappida Ippothu Vaarumae
1. Unnatha Pelaththinaal Moodidum
Aaththuma Tharisanam Thanthidum
2. Parisuththa Akkini Eriyattumae
Makimaiyin Maekam Moodattumae
3. Um Varangal Kiriyai Seyyattumae
Um Kani Engalil Valarattumae
4. Viyaathikal Ippothu Sukamaakattum
Pisaasin Kattukal Tholainthodattum
5. Em Kaikalai Umakku Uyarththukirom
Em Ullaththil Ummai Vaalththukirom
Comments are off this post