Ummai Aarathikum Naeram Ellam Lyrics
Ummai Aarathikum Naeram Ellam Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal.
Ummai Aarathikum Naeram Ellam Christian Song in Tamil
உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம்
என்னை அரவணைத்து நிற்கின்றீரே
உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம்
ஒரு தந்தைபோல காக்கின்றீறே
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
1. அதிகாலையில் உம்மை தேடவேண்டுமே
அப்பா பிதாவே என்று பாட வேண்டுமே
2. உம்மொடு நான் என்றும் வாழ வேண்டுமே
உம் தோளிலே சொஞ்சம் சாய வேண்டுமே
3. மறுரூபமாய் நான் மாற வேண்டுமே
மணவாளன் உம்மை கண்டு சேரவேண்டுமே
