Ummai Allamal Christian Song Lyrics

Ummai Allamal Enaku Yar Undu En Belan Neerae Ummai Than Nambuven Tamil Christian Song Lyrics Sung By. Jeswin Samuel, Joshua Samuel.

Ummai Allamal Christian Song Lyrics in Tamil

உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு? (2)
என் பெலன் நீரே உம்மைத்தான் நம்புவேன் (2)

ஆராதனை நாயகனே
என் ஆராதனை உமக்குத்தானே (2) -உம்மை

தகுதியில்லா என்னையும் தள்ளிவிடவில்லையே
அனுதின கிருபையால் இதுவரை நடத்துகிறீர் (2)
வேறொன்றும் வேண்டாமே பாதம் ஒன்று போதுமே (2)
உம் பிரசன்னம் ஒன்று மட்டும் போதுமே (2) -உம்மை

Ummai Allamal Christian Song Lyrics in English

Ummai Allamal Enaku Yar Undu(2)
En Belan Neerae Ummai Than Nambuven (2)

Arathanai Nayaganae En
Arathanai Umakuthanae (2) -Ummai

Thaguthiyilla Ennaiyum Thalli Vida Villayae
Anuthina Kirubaiyal Idhuvrai Nadathugirer (2)
Verondrum Vendamae Patham Ondru Podhumae (2)
Um Prasanam Ondru Matum Pothumae (2) -Ummai

Advertisement