Ummai Andri – Doreen Robin Song Lyrics
Ummai Andri Naan Yaridam Selvaen Ummilae Than Naan Nilaithirupaen Tamil Christian Song Lyrics Sung By. Doreen Robin.
Ummai Andri Christian Song Lyrics in Tamil
உம்மை அன்றி நான்
யாரிடம் செல்வேன்
உம்மிலே தான் நான்
நிலைத்திருப்பேன்
நீரே நல்லவர் நீரே வல்லவர்
நீரே அற்புதர் நீரே அதிசயர் (2)
1. பச்சிளம் குழந்தை தாயின் மடியில்
நிலைத்திருக்குமாம் போல் (2) – நான்
உம்மிலே நானும் நிலைத்திருப்பேன் (2)
வசனமென்னும் ஞானப்பாலை வாஞ்சிப்பேன் (2)
2. திராட்சை செடியில் கொடியானது
நிலைத்திருக்குமாம் போல (2)
உம்மிலே நானும் நிலைத்திருப்பேன் (2)
ஆவியின் கனிகளை கொடுத்திடுவேன் (2)
Ummai Andri Christian Song Lyrics in English
Ummai Andri Naan
Yaridam Selvaen
Ummilae Than Naan
Nilaithirupaen
Neerae Nallavar Neerae Vallavar
Neerae Arpudhar Neerae Adhisayar (2)
1. Pachilam Kuzhandhai Thayil Madiyil
Nilaithirukumam Pol (2) – Naan
Ummilae Nanum Nilaithirupaen (2)
Vasanamennum Nyanapalai Vanjipaen (2)
2. Dhiratchai Chediyil Kodiyanadhu
Nilaithirukumam Pola (2)
Ummilae Nanum Nilaithirupaen (2)
Aaviyin Kanigalai Koduthiduvaen (2)
Keyboard Chords for Ummai Andri
Comments are off this post