Ummai Appa Endru Azhaikava Song Lyrics
Ummai Appa Endru Azhaikava Ummai Amma Endru Azhaikava Tamil Christian Song Lyrics Sung by. Arjun Pradeep.
Ummai Appa Endru Azhaikava Christian Song Lyrics in Tamil
உம்மை அப்பா என்று அழைக்கவா
உம்மை அம்மா என்று அழைக்கவா
என் உறவென்று அழைக்கவா
என் உயிர் அழைக்கவா
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
என் அப்பா உம்மை போற்றுவேன்
1. என் தாய் என்னை மறந்த நாட்கள் உண்டு
என் தந்தை என்னை வெறுத்த நேரம் உண்டு
ஆனால் நீர் என்னை மறவாதவர்
என்றென்றும் வெறுக்காதவர்
2. சொந்தம் யாருமில்லை
சொத்துசுகம் ஏதுமில்லை
ஆனால் நீர் எந்தன் உறவாகினீர்
நீர் எந்தன் சொந்தமானீர்
3. என் நண்பன் என்று அழைக்கவா
என் உறவு என்று அழைக்கவா
என் அழகென்று அழைக்கவா
என் உயிர் என்று அழைக்கவா
Ummai Appa Endru Azhaikava Christian Song Lyrics in English
Ummai Appa Endru Azhaikava
Ummai Amma Endru Azhaikava
En Uravendru Azhaikava
En Uyir Azhaikava
Aaaradhipen Aaradhipen
En Appa Ummai Potruven
1. En Thai Ennai Maranda Naatkal Unndu
En Thandhai Ennai Verutha Neram Unndu
Aanal Neer Ennai Maravadaver
Endrendrum Verukadaver
2. Sondham Yarumila
Sothusugam Yethumilla
Anal Neer Endhan Uravagineer
Neer Endhan Sondhamaneer
3. En Nanban Endru Azhaigava
En Uravu Endru Azhaigava
En Azhagendru Azhaigava
En Uyir Endru Azhaigava
Comments are off this post