Ummai Athigam Athigam Nesikka Lyrics

Ummai Athigam Athigam Nesikka Song Lyrics in Tamil

உம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை வேண்டுமே – 2
பொய்யான வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே
மெய்யாக உம்மை நேசித்து நான் வாழ வேண்டுமே – உம்மை அதிகம்

1. உயர்வான நேரத்திலும் என் தாழ்வின் பாதையிலும்
நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும் – 2
ஏமாற்றும் வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே
ஏமாற்றமில்லா வாழ்க்கை நான் வாழ வேண்டுமே – உம்மை அதிகம்

2. பெலவீன நேரத்திலும் பெலமுள்ள காலத்திலும்
நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும் – 2
உம்மை விட்டு தூரம் போன நாட்கள் போதுமே
இன்னும் விடாமல் உம்மை பற்றி கொண்டு வாழ வேண்டுமே – உம்மை அதிகம்

Ummai Athigam Athigam Nesikka Song Lyrics in English

Ummai Athigam Athigam Nesikka Kirubai Vendumae – 2
Poiyaana Vazhkkai Vaazhntha Naatkal Pothumae
Meiyaaga Ummai Nesithu Naan Vaazha Vendumae – Ummai Athigam

1. Uyarvaana Nerathilum En Thaazhvin Paathaiyilum
Naan Ummai Mattum Nesikka Vendum – 2
Yemaatrum Vaazhkai Vaazhntha Naatkal Pothumae
Yemaatram Ilaa Vaazhkai Naan Vaazha Vendumae – Ummai Athigam

2. Belaveena Nerathilum Belan Ulla Kaalathilum
Naan Ummai Mattum Nesika Vendum – 2
Ummai Vittu Thooram Pona Naatkal Pothumae
Innum Vidaamal Ummai Patri Kondu Vaazha Vendumae – Ummai Athigam

Keyboard Chords for Ummai Athigam Athigam Nesikka

Other Songs from Karunaiyin Pravaagam Vol 5 Album

Comments are off this post