Ummai Kaana Vanjikiraen Christian Song Lyrics
Ummai Kaana Vanjikiraen Yesaiya Yesaiya Padhinayirangalil sirandhavarae Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 2 Sung By. David T.
Ummai Kaana Vanjikiraen Christian Song Lyrics in Tamil
ஏசையா ஏசையா (4)
உம்மை காண வாஞ்சிக்கிறேன்
ஏசையா ஏசையா (2) (ஏசையா)
1. பதினாயிரங்களில் சிறந்தவரே
பழுதொன்றும் இல்லாதவரே (2)
பூரண அழகுள்ளவரே
காட்டுமே உம்முக ரூபத்தை (2) (ஏசையா)
2. தலை தங்கமயமானவரே
கண்கள் புறாக்கண்கள் போன்றவரே (2)
சாரோனின் ரோஜா லீலிபுஷ்பமே
காட்டுமே உந்தன் சாயலை (2) (ஏசையா)
3. உதிக்கும் நீதியின் சூரியனே
பிரகாச விடிவெள்ளி நட்சத்திரமே (2)
பொற்காட்சை நிலையங்கி தரித்தவரே
காட்டுமே மலர்ந்த உம்முகத்தை (2) (ஏசையா)
Ummai Kaana Vanjikiraen Christian Song Lyrics in English
Yesaiya, Yesaiya (4)
Ummai Kana Vanjikiraen
Yesaiya Yesaiya (2) (Yesaiya)
1. Padhinayirangalil Sirandhavarae
Pazhudhonrum Illadhavarae (2)
Poorana Azhagullavarae
Kaattumae Ummuga Roobathai (2) (Yesaiya)
2. Thalai Thangamayamanavarae
Kangal Purakangal Pondravarae (2)
Saronin Roja Leelipushpamae
Kattumae Unthan Sayalai (2) (Yesaiya)
3. Udhikum Needhiyin Sooriyanae
Pragasa Vidivelli Natchathiramae (2)
Porkatchai Nilayangi Tharithavarae
Katumae Malarndha Ummugathai (2) (Yesaiya)
Keyboard Chords for Ummai Kaana Vanjikiraen
Comments are off this post