Ummai Maraven Naan Lyrics
Artist
Album
Ummai Maraven Naan Tamil Christian Song Lyrics Sung By. Jacob.
Ummai Maraven Naan Christian Song in Tamil
உம்மை மறவேன் நான் – 2
என் இயேசய்யா உம்மை மறவேன் நான்
என் தாழ்வினில் என்னை நினைத்தீரே – 2
என் இயேசய்யா உம்மை மறவேன் நான்
1. ஆபத்து காலத்தில்
அரணான கோட்டையும்
கன்மலையும் மீட்பரும் நீர்தானையா
கன்மலையும் மீட்பரும் நீர்தானையா – 2
2. என் வாழ்வில் நீர் செய்த
எண்ணில்லா நன்மைகள்
ஆயிரம் பதினாயிரம் அதற்கும் மேலய்யா
ஆயிரம் பதினாயிரம் அதற்கும் மேலய்யா – 2
Comments are off this post