Ummai Naan Paadumpothu – Anbukumar Song Lyrics
Ummai Naan Paadumpothu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Anbukumar
Ummai Naan Paadumpothu Christian Song Lyrics in Tamil
உம்மை நான் பாடும் போது
உமமை நான் தேடும் போது
எனக்குள்ளே வாசம் செய்வரே
உம்மை நான் துதிக்கும்போது
உம்மை நான் போற்றும் போது
என் உள்ளம் என்றும் மகிழ்ந்திடுதே _ 2
அறியாததும் எட்டாதாதும்
பெரிய காரியம் செயதார் _ 2
கடந்து வந்த பாதைகள் எல்லாம்
கரம் பிடித்து நடத்தி வந்தீர்
உம்வழியே எனக்கு காட்டினீரே 2
நீர் நடத்தின உம் செயல்கள்
அதிசயம் அற்புதமானவைகள் 2
ஒன்றுக்கும் குறையில்லையே
புது கிருபைகளாலே நடத்தி வந்தீரே 2
என்ன ஆத்மா அழியும் என்று
எப்போதும் நினைத்தவர் மத்தியில்
என் தலையை உயரச் செய்தவரே இயேசுவே உம் கரங்களால்
உயர்த்தி என்னை பிடிக்கவே
ஓய்ந்து நானும் போவதில்லையே
உம் ஓங்கிய புயம் என்னோடு இருப்பதால் 2 – உம்மை
Ummai Naan Paadumpothu Christian Song Lyrics in English
Ummai naan paadumpothu
Ummai naan thedum pothu
Enakulle vaasam seipavare
Ummai naan thuthikkum pothu
Ummai naan potrum pothu
En ullam endrum magizhnthiduthe – 2
Ariyathum ettathathum
Periya kaariyam seithaar – 2
Kadanthu vantha pathaigal ellam
Karam pidiththu nadaththi vantheer
Um vazhiyai enakku kaattineer – 2
Neer nadaththina um seyalgal
Athisayam arputhamanavaigal – 2
Ondrukkum kuraiyillaiye
Puthu kirubaigalale nadaththi vantheere – 2
Enna aaththuma azhiyum endru
Eppothu ninaiththavar maththiyil
En thalaiyai uyara seithavare yesuve um kaangalal
Uyarthi ennai pidikkave
Oynthu nanum povathillaiye
Um ongiya puyam ennodu iruppathal – 2 – Ummai
Comments are off this post