Ummai Nambi Christian Song Lyrics

Ummai Nambi Vaazhgiren Naan Yesu Raajanae Tamil Christian Song Lyrics From the Album Akkini Aaradhanai Vol 16 Sung By. Paul Thangiah.

Ummai Nambi Christian Song Lyrics in Tamil

உம்மை நம்பி வாழ்கிறேன்
நான் இயேசு ராஜனே (2)

1. உம்மை நாடி ஓடி வந்தேன் (2)
உந்தன் அன்பை தேடி வந்தேன்

2. எந்தன் கால்கள் சறுக்கிடும் போது (2)
நீர் என்னைத் தாங்கிடுவீர்

3. தனிமையிலே தவித்திடும்போது (2)
உந்தன் கரத்தால் அணைத்திடுவீர்

4. எந்தன் வாழ்க்கை உந்தன் கையில் (2)
கண்ணீர் கவலை எனக்கு இல்லை

5. உடைக்கப்பட்ட நேரமெல்லாம் (2)
மனதை தேற்றி தாங்கினீரே

6. உந்தன் பாதம் காத்திருப்பேன் (2)
கழுகு போல எழும்பிடுவேன்

Ummai Nambi Christian Song Lyrics in English

Ummai Nambi Vaazhgiren
Naan Yesu Raajanae (2)

1. Ummai Naadi Oedi Vandhen(2)
Undhan Anbai Thaedi Vandhaen

2. Endhan Kaalgal Sarukidum Poedhu (2)
Neer Ennai Thaangiduveer

3. Thanimayilae Thavithidum Poedhu (2)
Undhan Karathaal Anaithiduveer

4. Endhan Vaalkai Undhan Kaiyil (2)
Kaneer Kavalai Enakku Illai

5. Udaikappatta Naeram Ellaam (2)
Manadhai Thaetri Thaangineerae

6. Undhan Paadham Kaathirupen (2)
Kalugu Poela Elumbiduven.

Keyboard Chords for Ummai Nambi

Other Songs from Akkini Aaradhanai Vol 16 Album

Comments are off this post