Ummai Nesikkiren Reenu Kumar Song Lyrics
Ummai Nesikkiren Reenu Kumar Song Lyrics in Tamil and English
Ummai Nesikkiren Reenu Kumar Song Lyrics in Tamil
என் ஜீவன் நீர்தானே என் துதியும் நீர்தானே
எனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனே
உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
என் பாவங்கள் பாராமல் உம் முகத்தை மறைத்தீரே
என் மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரே
மன்னியும் என்றే மறந்தேன் என்றீரே
உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
நான் கலங்கின நேரங்களில் என் துணையாய் நின்றீரே
உலகம் கைவிட்டாலும் நீர் என்னை அணைத்தீரே
ஜெபத்தை கேட்டீரே கண்ணீர் துடைத்தீரே
உம்மை నేசிக்கிறேன் உம்மை నేசிக்கிறேன்
எனக்காய் மரித்தீரே, உமக்காய் வாழ்வேனே
மன்னியும் என்றேனே, மறந்தேன் என்றீரே
ஜெபத்தை கேட்டீரே, கண்ணீர் துடைத்தீரே
எனக்காய் மரித்தீரே, உமக்காய் வாழ்வேனே
Lyrics in English
En jeevan neerdhaane en thudhiyum neerdhaane
Enakkaai marittheere umakkaai vaazhvene
Ummai nesikkiren ummai nesikkiren
En paavangal paaraamal um mughathai maraittheere
En meerudhal ennaamal kirubai alittheere
Manniyum endrene marandhen endreerae
Ummai nesikkiren ummai nesikkiren
Naan kalangina nerangalil en thunaiyaai nindreere
Ulagam kaivittaalum neer ennai anaittheere
Jebathai keetteere kanneer thudaittheere
Ummai nesikkiren ummai nesikkiren
Enakkai maritthirae, umakkai vaazhvenae
Manniyum endrene marandhen endreerae
Jebaththai kettirae, kannir thudaiththirae
Enakkai maritthirae, umakkai vaazhvenae



Comments are off this post