Word of Life Music – Ummai Nesippean Song Lyrics

Ummai Nesippean Christian Song Lyrics in Tamil and English From Iniyavar Christian Song Sung By. Word of Life Music

Ummai Nesippean Christian Song Lyrics in Tamil

உம்மை நேசிப்பேன்
உம்மை முற்றும் நேசிப்பேன்
உம்மை நம்புவேன்
உம்மை மட்டும் நம்புவேன்

என் வாழ்க்கையும் நீரே தந்தது
என் குறைவுகள் உம் பெலன் வந்தது
என் காயங்கள் உம் கரம் பட்டது
என் வெறுமைகள் உம் இல்லமானது

நீரில்லாமல் என்னால் ஒன்றும் முடியாதையா
நீர் இருந்தால் எல்லாம் இங்கு கூடுதையா

என் பார்வையில் உம் வெளிச்சம் வீசணும்
என் வார்த்தைகள் பிரியமாய் இருக்கணும்
என் பாதையில் உம் சுவடுகள் தெரியணும்
உம் ஏக்கங்கள் இதய துடிப்பாகனும்

நீரில்லாமல் என்னால் ஒன்றும் முடியாதையா
நீர் இருந்தால் எல்லாம் இங்கு கூடுதையா

நீரே என் வழியும்
நீரே என் மொழியும்
நீரே என் வாழ்க்கையும்
நீரே இயேசுவே

Ummai Nesippean Christian Song Lyrics in English

Ummai nesippean
Ummai mutrum nesippean
Ummai nampuvean
Ummai mattum nampuvean

En vazhkkaiyum neere thanthathu
En kuraivugal um belan vanthathu
En kaayangal um karam pattathu
En verumaigal um illamaanathu

Neerillaamal ennaal ondrum mudiyaathaiya
Neer irunthaal ellaam ingu kooduthaiya

En paarvaiyil um velichcham veesanum
En varththaigal piriyamaai irukkanum
En paathaiyil um suvadugal theriyanum
Um eakkangal thaya thudippaaganum

Neerillaamal ennaal ondrum mudiyaathaiya
Neer irunthaal ellaam ingu kooduthaiya

Neere en vazhiyum
Neere en mozhiyum
Neere en vaazhkkaiyum
Neere yesuvea

Other Songs from Iniyavar Christian Song Album

Comments are off this post