Ummai Nesippen Maaradhae Song Lyrics
Ummai Nesippen Maaradhae Undhan Irakkam Vaazhnaal Ellaam Tamil Christian Song Lyrics Sung By. Ben Samuel, Jerushan Amos.
Ummai Nesippen Maaradhae Christian Song Lyrics in Tamil
உம்மை நேசிப்பேன் மாறாதே உந்தன் இரக்கம்
வாழ்நாள் எல்லாம்
உந்தன் கரம் என்னை காத்ததால்
நான் அதிகாலை எழுந்து
நான் உறங்கும் வரையிலும்
பாடுவேன் உந்தன் நன்மைகளை
வாழ்நாள் முழுதும் உண்மையுள்ளவரே
என் வாழ்நாள் முழுதும் நீர் நல்லவரே
சுவாசம் முடியும் வரையிலும்
நான் பாடுவேன் உந்தன் நன்மைகளை
1. உம் குரல் கேட்பேன் இருளான நேரத்திலும்
நீர் ஒளியிலே
எந்தன் துணையாளராய் இருந்தீர்
என் தந்தையும் நீரே
என் நண்பனும் நீரே
நான் பாடுவேன் உந்தன் நன்மைகளை
நன்மையையும் கிருபையும் என்னை பின் தொடருமே – 2
என்னை தருகிறான் அர்ப்பணிக்கிறேன் என் வாழ்க்கை முழுவதையும்
நன்மையையும் கிருபையும் என்னை பின் தொடருமே – 4
என்னை தருகிறான் அர்ப்பணிக்கிறேன் என் வாழ்க்கை முழுவதையும்
நன்மையையும் கிருபையும் என்னை பின் தொடருமே
Ummai Nesippen Maaradhae Christian Song Lyrics in English
Ummai Nesippaen Maaradhae Undhan Irakkam
Vaazhnaal Ellaam
Undhan Karam Ennai Kaaththadhae
Naan Adhigaalai Ezhundhu
Naan Urangum Varaiyilum
Paaduvaen Undhan Nanmaigalai
Vaazhnaal Muzhudhum Unmaiyullavarae
En Vaazhnaal Muzhudhum Neer Nallavarae
Swasam Mudiyum Varaiyilum
Naan Paaduvaen Undhan Nanmaigalai
1. Um Kural Kaetpaen Irulaana Neraththilum
Neer Oliyilae
Endhan Thunaiyaalaraay Irundheer
En Thandhaiyum Neerae
En Nanbanum Neerae
Naan Paaduvaen Undhan Nanmaigalai
Nanmaiyum Kirubaiyum Ennai Pin Thodarumae – 2
Ennai Tharugiraen Arppanikkiraen En Vaazhkkai Muzhuvadhaiyum
Nanmaiyum Kirubaiyum Ennai Pin Thodarunmae – 4
Ennai Tharugiraen Arppanikkiraen En Vaazhkkai Muzhuvadhaiyum
Nanmaiyum Kirbaiyum Ennai Pin Thodarumae
Keyboard Chords for Ummai Nesippen Maaradhae
Comments are off this post