Ummai Ninaidhaen Christian Song Lyrics
Ummai Ninaidhaen Nan Ennai Marandhaen Tamil Christian Song Lyrics From The Album Baligal Vol 2 Sung By. S.A.Christina Soosai, Joshua Manimaran.
Ummai Ninaidhaen Christian Song Lyrics in Tamil
உம்மை நினைத்தேன் நான் என்னை மறந்தேன்
உம் சமூகம் வந்தேன் நான் ஆனந்தமானேன் (2)
ஆனந்தம் என்ன ஆனந்தம்
பேரின்பம் உந்தன் சமூகமே (2)
1. உம் சமூகம் வந்த யாக்கோபின்
ஜெபம் கேட்டு ஆசீர்வதித்தீர்
உம்மை தேடும் யாவருக்கும்
சமீபமாக இருக்கின்றீர் (2)
2. யாபேசின் ஜெபம் கேட்டீர்
எலியாவை பெரிதாக்கினீர்
அர்ப்பமாக என்னப்பட்டேன்
உம்மாலே உயர்த்தப்பட்டேன் (2)
3. உம் சமூகம் வந்த எலியாவின்
குறள் கேட்டு வானத்தை திறந்தீர்
கையளவு மேகம் கொண்டு
இறைச்சலான மழையை தந்தீர் (2)
Ummai Ninaidhaen Christian Song Lyrics in English
Ummai Ninaidhaen Nan Ennai Marandhaen
Um Samugam Vandhaen Naan Aanandhammaanaen (2)
Aanandham Enna Aanandham
Paerinbam Undhan Samugamae (2)
1. Um Samoogam Vandha Yaakkobin
Jebam Kaettu Aasirvadhidheer
Ummai Thaedum Yaavarukkum
Sameebamaaga Irukkindreer (2)
2. Yaabaesin Jebam Kaetteer
Ellaiyai Peridhaakineer
Arpamaaga Ennapattan
Ummalae Uyarthapattan (2)
3. Um Samoogam Vandha Eliyaavin
Kural Kaettu Vaanathai Thirandheer
Kaiyalavu Maegam Kondu
Eraichalaana Mazhayai Thandheer (2)
Keyboard Chords for Ummai Ninaidhaen
Comments are off this post