Ummai Nokki Christian Song Lyrics
Ummai Nokki Partha Kangal Vekkappattu Povathillaye Ummai Nokki Parkkum Tamil Christian Song Lyrics Sung By. Gladson Kingsly.
Ummai Nokki Christian Song Lyrics in Tamil
உம்மை நோக்கி பார்த்த கண்கள்
வெட்கப்பட்டுப்போவதில்லையே
உம்மை நோக்கி பார்க்கும் முகங்கள்
பிரகாசம் அடைந்தனரே
உம்மையே என் முன்னே
எப்போதும் நிறுத்தியுள்ளேன்
1. காரிருளில் நடந்தாலும்
மரண பள்ளத்தாக்கை கடந்தாலும்
பொல்லாப்பு என்னை தொடர்ந்தாலும்
எதுவும் என்னை தொடுவதில்லை
2. சிங்கத்தின் கேபியில் போட்டாலும்
அக்கினியில் என்னை தள்ளினாலும்
என் பக்கம் ஆயிரம் விழுந்தாலும்
ஒன்றும் என்னை தொடுவதில்லை
Ummai Nokki Christian Song Lyrics in English
Ummai Nokki Partha Kangal
Vekkappattu Povathillaye
Ummai Nokki Parkkum Mugangal
Piragasam Adainthanare
Ummaiye En Munne
Eppothum Niruthiyullen
1. Karirulil Nadanthalum
Marana Pallathakkai Kadanthalum
Pollappu Ennai Thodarthalum
Yethuvum Ennai Thoduvathillai
2. Singathin Kebiyil Pottalum
Akkiniyil Ennai Thalinalum
En Pakkam Aayiram Vilunthalum
Ondrum Ennai Thoduvathillai
Comments are off this post