Ummai Nokki – Daries Elizabeth Song Lyrics

Ummai Nokki Paartha Mugangal Pragasam Adaigindrana Mugangal Vetkapadavillai Tamil Christian Song Lyrics Sung By. Daries Elizabeth.

Ummai Nokki Christian Song Lyrics in Tamil

உம்மை நோக்கி பார்த்த முகங்கள்
பிரகாசம் அடைகின்றன
முகங்கள் வெட்கப்படவில்லை
கால்களும் தள்ளாடவில்லை

மோசேயோடு இருந்ததுபோல
நீர் என்னோடும் இருப்பவரே
முகமுகமாய் பேசியதுபோல
நீர் என்னோடும் பேசுபவரே
நீர் இருந்தவர் இருப்பவர் வருபவரே

சிங்கங்களின் நடுவினில் இருந்து
தானியேலோடு இருந்தவரே
மூன்றுபேர் அக்கினியின் நடுவில்
நீர் உலாவி வந்தவரே
நீர் இருந்தவர் இருப்பவர் வருபவரே

Ummai Nokki Christian Song Lyrics in English

Ummai Nokki Paartha Mugangal
Pragasam Adaigindrana
Mugangal Vetkapadavillai
Kaalgalum Thalladavillai

Mosayodu Irundhadhu Pola
Neer Ennodum Irupavarae
Mugamugamaai Pesiyadhu Pola
Neer Ennodum Pesubavarae
Neer Irundhavar Irupavar Varubavarae

Singangalin Naduvinil Irundha
Dhaniyaelodu Irundhavarae
Moondrupaer Akkiniyin Naduvil
Neer Ulavi Vandhavarae
Neer Irundhavar Irupavar Varubavarae

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post