Ummai Nokki – Doreen Robin Song Lyrics
Ummai Nokki Paartha Mugangal Avai Pragasamadaigindrana Ummai Nokki Paartha Tamil Christian Song Lyrics Sung By. Doreen Robin.
Ummai Nokki Christian Song Lyrics in Tamil
உம்மை நோக்கி பார்த்த முகங்கள்
அவை பிரகாசமடைகின்றன
உம்மை நோக்கி பார்த்த முகங்கள்
அவை பிரகாசமடைகின்றன
1. வெட்கப்பட்டு போவதில்லை
நாங்கள் வெட்கப்பட்டு போவதே இல்லை (2)
சாம்பலுக்கு பதிலாக (2)
சிங்காரத்தை தந்திடுவார் (2) – இயேசு
2. வருத்தப்பட்டு போவதில்லை
நாங்கள் வருத்தப்பட்டு போவதே இல்லை (2)
துயரத்துக்கு பதிலாக (2)
ஆனந்தத்தை தந்திடுவார் (2) – இயேசு
3. ஒடுக்கப்பட்டு போவதில்லை
நாங்கள் ஒடுக்கப்பட்டு போவதே இல்லை (2)
கண்ணீருக்கு பதிலாக (2)
துதித்திட செய்திடுவார் (2) – இயேசு
4. தோற்று போவதில்லை
நாங்கள் தோற்று போவதேயில்லை (2)
தோல்விக்கு பதிலாக (2)
ஜெயத்தை தந்திடுவார் (2) – இயேசு
Ummai Nokki Christian Song Lyrics in English
Ummai Nokki Paartha Mugangal
Avai Pragasamadaigindrana
Ummai Nokki Paartha Mugangal
Avai Pragasamadaigindrana
1. Vetkkappattu Povadhillai
Naangal Vetkkappattu Povadhae Illai (2)
Seambalukku Badhilaage (2)
Singaaratthai Thandhiduvaar (2)- Yesu
2. Varutthappattu Povadhillai
Naangal Varutthappattu Povadhae Illai (2)
Thuyaratthukku Badhilaaga (2)
Aanandhatthai Thandhiduvaar (2) – Yesu
3. Odukkappattu Povadhillai
Naangal Odukkappattu Povadhae Illai (2)
Kanneerukku Badhilaaga (2)
Thudhitthida Seidhiduvaar (2) – Yesu
4. Thottru Povadhillai
Naangal Thottru Povadhaeyillai (2)
Tholvikku Badhilaaga (2)
Jeyatthai Thandhiduvaar (2) – Yesu
Keyboard Chords for Ummai Nokki
Comments are off this post