Ummai Nokki Paartha Mugangal Ellam

Ummai Nokki Paartha Mugangal Ellam Song Lyrics in English

Ummai Nokki Paartha Mugangal
Ellam Pragasam Aguthae
Ummai Nokki Paartha Mugangal
Ellam Velicham Aguthae

Neer Aathi Antamum Maanavarae
Alpha Omegavum Aanavarae
Thodakamum Mudivum Illathavar
Neer Azhaganavar

Ummai Paaduven
Ummai Paarthiduven
Ummai Nokki Paartha Naan
Vetkapaduvathilaiyae – 2

1. Ethanai Manithargal Mugathirku
Nerae Pesinarae
Ethanai Manithargal Mugathirku
Nerae Sirithanarae
Ondrum Sollamal Ummai
Nokki Paarthenae
Enthan Mugathil Undan
Prasanathai Paarthu Pinakaga Sendanarae

2. Enthai Manithargal Ennai
Keelae Thalinaarae
Ethanai Manithargal Mugathirku
Nerae Sabithanarae
Ondrum Naan Seiyamal
Ummai Nokkai paarthenae
Untha Mugathin
Velichathathaal
Manidargal Munbaga Uyarthinirae.

Ummai Nokki Paartha Mugangal Ellam Song Lyrics in Tamil

உம்மை நோக்கி பார்த்த முகங்கள்
எல்லாம் பிரகாசமாகுதே
உம்மை நோக்கி பார்த்த முகங்கள்
எல்லாம் வெளிச்சமாகுதே

நீர் ஆதியும் அந்தமுமானவரே
ஆல்பா ஒமேகாவுமானவரே
தொடக்கமும் முடிவுமில்லாதவர்
நீர் அழகானவர்

உம்மை பாடுவேன்
உம்மை பார்த்திடுவேன்
உம்மை நோக்கி பார்த்த
நான் வெட்கப்படுவதில்லையே  – 2

1. எத்தனை மனிதர்கள் முகத்திற்கு
நேரே பேசினாரே
எத்தனை மனிதர்கள் முகத்திற்கு ‌‌
நேரே ‌‌சிரித்தனரே
ஒன்றும் சொல்லாமல் உம்மை ‌ ‌
நோக்கிப்பார்த்தேனே
எந்தன் முகத்தில் உந்தன்
பிரசன்னத்தை பார்த்து பின்னாக சென்றனரே

2. எத்தனை மனிதர்கள் என்னை
கீழே தள்ளினாரே
எத்தனை மனிதர்கள் முகத்திற்கு ‌‌
நேரே ‌‌சபித்தனரே
ஒன்றும் நான் செய்யாமல் உம்மை ‌ ‌
நோக்கிப்பார்த்தேனே
உந்தன் முகத்தின் வெளிச்சத்தால்
மனிதர்கள் முன்பாக உயர்த்தினிரே

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post