Ummai Paada – Natasha Shalsan Song Lyrics

Ummai Paada Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Natasha Shalsan

Ummai Paada Christian Song Lyrics in Tamil

உம்மை பாட , புகழ , வழி தேடினேன்
உம்மை நெருங்க என்னை கொடுக்க
தேடி ஓடி வந்தேன் – (2)

என்னை நெருங்கி அருகில் வந்தீர்
அரவணைத்து அணைத்து கொண்டீர்
உம் நாமமே உயர்ந்ததே
அன்பால் மூடி மறைத்துக் கொண்டீர்
உம் சித்தம் செய்ய வைத்தீர்
உம் சமுகமே என் முன்னே – (2)

உலகை வெறுக்க , உம்மை துதிக்க
வழி தேடினேன்
உம்மை நினைக்க , நன்றி செலுத்த
தேடி ஓடி வந்தேன் – (2)

என்னை நெருங்கி அருகில் வந்தீர்
நன்மைகளால் முடி சூடினார்
உம் நாமமே உயர்ந்ததே
உம் ( உந்தன் ) வார்த்தையாலே நிறைத்து
வாக்குத்தத்தங்களை கொடுத்த
உயர்த்தின எந்தன் நேசரே – (2)

உம் அன்பை சொல்ல , புகழ ,
மொழி இல்லையே
நீர் என்மேல் வைத்த உம் கிருபை அளவில்லாததே – (2)

என்னை தாயின் கருவில் கண்டீர்
முன் குறித்து பெயர் சூட்டினீர்
என்னை காத்திடும் உந்தன் நேசமே
என் கரத்தை இறுக்கி பிடித்து
விலகாமல் அருகில் இருந்து
வழி நடந்திடும் என் ( எந்தன்) மேய்ப்பரே – (2)

உம்மை பாட , புகழ , வழி தேடினேன்
உம்மை நெருங்க என்னை கொடுக்க
தேடி ஓடி வந்தேன் – (2)

என்னை நெருங்கி அருகில் வந்தீர்
அரவணைத்து அணைத்து கொண்டீர்
உம் நாமமே உயர்ந்ததே
அன்பால் மூடி மறைத்துக் கொண்டீர்
உம் சித்தம் செய்ய வைத்தீர்
உம் ( உந்தன்) சமுகமே என் முன்னே – (2)

Ummai Paada Christian Song Lyrics in English

Ummai paada, pugazha, vazhi thedinaen
Ummai nerunga, ennai koduka thedi odi vanthaen. (2)

Ennai nerungi arugil vantheer
Aravanaithu anaithu kondeer
Um naamame uyarndhadhe
Anbal moodi maraithu kondeer
Um sitham seiya vaitheer
Um samugame en munne. (2)

Ulagai veruka, ummai thuthika, vazhi thedinaen
Ummai ninaika, nandri selutha, thedi odi vandhaen. (2)

Ennai nerungi arugil vandheer
Nanmaigalal mudi sootineer
Um naamame uyarndhadhe
Um varthaiyale niraithu, vaakuthathangalai koduthu
Uyarthina endhan nesare. (2)

Um anbai solla, pugazha, mozhi illaye
Neer enmel vaitha, um kirubai alavilladhadhe. (2)

Ennai thaayin karuvil kandeer
Mun kurithu peyar sootineer
Ennai kaathidum unthan nesame
En karathai iruki pidithu
Vilagamal arugil irundhu
Vazhi nadathidum en meipare. (2)

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post