Ummai Pada Christian Song Lyrics
Ummai Pada Kodi Naavugal Pothaathaiyaa Ummai (Yesuvai) pootraa Kodi Tamil Christmas Song Lyrics Sung By. Alex Jacob.
Ummai Pada Christian Song Lyrics in Tamil
உம்மை பாட கோடி நாவுகள் போதாதையா
உம்மை (இயேசுவை) போற்ற கோடி ஆன்மாக்கள் போதாதையா (2)
உம்மை உயர்த்த உம்மை துதிக்க
இரத்த அனுக்கள் எல்லாம் துதிக்குதையா (2)
Verse 1
உம் அன்பை வெளிகாட்ட உலகில் வந்தீர்
உம் இரக்கம் அறிந்திட தாழ்மை ஏற்றீர் (2)
உம் வரவால் எம் வாழ்வை புதுபிக்க தானே
தெய்வம் நீர் தாழ்மை ஏற்றீர்
Verse 2
இம்மானுவேலனை புகழ்கின்ற நாம்
பாலா னானா இயேசுவை துதிக்கின்ற நாம் (2)
நியாயாதி பதியாக வரப்போகும் கர்த்தரை
நம் வாழ்வில் மறந்த தென்ன (2)
Ummai Pada Christian Song Lyrics in English
Ummai Paada Kodi Naavugal Pothaathaiyaa
Ummai (Yesuvai) pootraa Kodi Anmaakal Pothaathaiyaa – 2
Ummai Uaiyarthaa Ummai Thuthikkaa
Rethaa Anukkal Ellam Thudikkuthaiyaa.
Verse 1
Um Anbai Velikattaa Ulagil Vantheer
Um Irakkam Arintheedaa Thaalmai Yaetir 2
Um varavaal Yem Vaalvai Pudhupikka Thaanae
Daivam Neer Thaalmai Yaetir – 2
Verse 2
Immanu Vaelaanai Pugalgintraa Naam
Paalaa Naana Yesuvai Thuthikintraa Naam
Niyaayaathi Bathiyaagaa Varapoogum Karthaarai
Naam Vaalvil Maranthaa Thennaa – 2
Comments are off this post