LYRIC

Ummai Padatha Natkalum Illaye Song Lyrics in English

Ummai Padatha Natkalum Illaye
Ummai thaedaadha naatkalum Illaye – 2

Ummaiyallaamal yaarai naan naesippaen – 2
Umakkaaga allaamal yaarukkaaga vaazhuvaen
Nampungappaa undhan pillaiyai – 2 – Ummai

1. Velliyai pudamidum poala ennai pudamitteer – 2
Adhanaal naan suthamaanaanae
Ponnaaga vilanga seidheerae – 2 – Ummai

2. Poruthanaigal niraivaetri sthoathirangal seluthuvaen – 2
Aaraadhithu ummai uyarthuvaen
Nampungappaa undhan pillaiyai – 2 – Ummai

3. En alaichalgalai ennineer kanneerum thuruthiyil – 2
Vaithu nanmai tharubavarae
Nambuvean naan ellaa naalilum – 2 – Ummai

Ummai Padatha Natkalum Illaye Song Lyrics in Tamil

உம்மை பாடாத நாட்களும் இல்லையே
உம்மை தேடாத நாட்களும் இல்லையே – 2

உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் – 2
உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை – 2 – உம்மை

1. வெள்ளியை புடமிடும் போல் என்னை புடமிட்டீர் – 2
அதனால் நான் சுத்தமானேனே
பொன்னாக விளங்கச் செய்தீரே – 2 – உம்மை

2. பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் – 2
ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை – 2 – உம்மை

3. என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் – 2
வைத்து நன்மை தருபவரே
நம்புவேன் நான் எல்லா நாளிலும் – 2 – உம்மை

Added by

F Ruban Silva

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT