Ummai Pirinthu – Christhudhas Song Lyrics

Ummai Pirinthu Naan Engu Poven Ummai Maranthu Tamil Christian Song Lyrics From the Album Aatharavukole Sung By. Christhudhas K.

Ummai Pirinthu Christian Song Lyrics in Tamil

உன்னை பிரிந்து நான் எங்கே போவேன்
உன்னை மறந்து நான் எங்கு வாழ்வேன்
நான் ஏற்கும் சிலுவை தனை
எனக்காக சுமந்தவரே

அன்பே ஆராதிப்பேன்
அழகே ஆராதிப்பேன்

1. அடிமையின் ரூபமாக எனக்காக பிறந்தீர்
அற்பமான சிலுவையில் எனக்காக மரித்தீர்
எனக்காகவா இதையெல்லாம் செய்தீர்
என்னை மீட்கவா உம்மைத் தந்தீர்

அன்பே ஆராதிப்பேன்
அழகே ஆராதிப்பேன்

2. மரணத்தின் நேரத்திலும் மறவாமல் நினைத்தீர்
மன்னிப்பால் என்றும் உந்தன் மகனாக இணைத்தீர்
எனக்காகவா இதையெல்லாம் செய்தீர்
என்னை மீட்கவா உம்மைத் தந்தீர்

அன்பே ஆராதிப்பேன்
அழகே ஆராதிப்பேன்

Ummai Pirinthu Christian Song Lyrics in English

Ummai Pirinthu Naan Engu Poven
Ummai Maranthu Naan Engu Vazhven
Naan Yerukum Siluvai Thanei
Yenkaga Sumanthavare

Anbe Aradhippen
Azhage Aradhippen

1. Adimaiyin Roobamaga Yenakaga Piranthir
Arpamana Silvaiyil Yenakaga Marithir
Yenakaga Ithai Ellam Seithir
Ennai Meetkava Ummai Thanthir

Anbe Aradhippen
Azhage Aradhippen

2. Maranathin Nerathilum Maravamal Ninaithir
Mannipal Endrum Undan Makanaga Inaithir
Yenakaga Ithai Ellam Seithir
Ennai Meetkava Ummai Thanthir

Anbe Aradhippen
Azhage Aradhippen

Keyboard Chords for Ummai Pirinthu

Other Songs from Aatharavukole Album

Comments are off this post