Ummai Pirinthu – Manoharan Song Lyrics

Ummai Pirinthu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Manoharan

Ummai Pirinthu Christian Song Lyrics in Tamil

உம்மை பிரிந்து ஒரு
வாழ்வெனக்கு வேண்டாம்…
உம்மை மறந்து ஒரு
வாழ்வெனக்கு வேண்டாம்…

உயிருள்ள நாளெல்லாம் உமை பாடனும்
ஒரு நாளும் மறவாமல் உமைத் தேடனும்..
உயிருள்ள நாளெல்லாம் உமை பாடனும்
ஒருநாளும் மறவாமல் உமைத் தேடனும்..

காரிருள் என்னை சூழும் போதெல்லாம்
காரிருள் என்னை சூழும் போதெல்லாம்…
விளக்காய் வந்தீரே வெளிச்சம் தந்தீரே..
சோதனை என்னை சுழற்றும் போதெல்லாம்
சோதனை என்னை சுழற்றும் போதெல்லாம்…
புடமிட்டேன் என்றீரே புதிதாக்கவே..

வீணென்று என்னை விலக்காமலே
வீணென்று என்னை விலக்காமலே
விலையுள்ள கல்லாய் எனை மாற்றினீர்..
விலையுள்ள கல்லாய் எனை மாற்றினீர்

உந்தன் வேதம் மனமகிழ்ச்சியே
எந்தன் வாழ்வில் மறுமலர்ச்சியே..
உந்தன் வேதம் மனமகிழ்ச்சியே
எந்தன் வாழ்வில் மறுமலர்ச்சியே.
உந்தன் கிருபை புத்துணர்ச்சியை
எல்லா… நாளும் எனக்கெனர்ஜியே…
உந்தன் கிருபை புத்துணர்ச்சியை
எல்லா… நாளும் எனக்கெனர்ஜியே…

நிலையற்ற எந்தன் வாழ்..வதனை..
நிலையற்ற எந்தன் வாழ்..வதனை..
நித்ய நாட்டில் நிலை நாட்டினீர்..
நித்ய நாட்டில் நிலை நாட்டினீர்….

Ummai Pirinthu Christian Song Lyrics in English

Ummai pirinthu oru
Vaazhvenakku vendaam
Ummai maranthu oru
Vaazhvenakku vendaam

Uyirulla naalellaam umai paadanum
Oru naalum maravaamal umai thedanum
Uyirulla naalellaam umai paadanum
Oru naalum maravaamal umai thedanum

Kaarirul ennai soozhum pothellaam
Kaarirul ennai soozhum pothellaam
Vilakkaai vantheere velichcham thantheere
Sothanai ennai suzhatrum pothellaam
Sothanai ennai suzhatrum pothellaam
Pudamittean endreere puthithaakkave

Veenendru ennai vilakkaamale
Veenendru ennai vilakkaamale
Vilaiyulla kallaai enai maatrineer
Vilaiyulla kallaai enai maatrineer

Unthan vetham manamgizhchchiye
Enthan vaazhvil marumalarchchiye
Unthan vetham manamgizhchchiye
Enthan vaazhvil marumalarchchiye
Unthan kirubai puththunarchchiyai
Ellaa naalum enakkenergye
Unthan kirubai puththunarchchiyai
Ellaa naalum enakkenergye

Nilaiyatra enthan vazh..vathanai
Nilaiyatra enthan vazh….vathanai
Nithya naattil nilai naattineer
Nithya naattil nilai naattineer

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post