Ummai Pol Yarum Illai Christian Song Lyrics

Ummai Pol Yarum Illai Ummai Pola Deivam Illai Ullathil Undu Nambikai Tamil Christian Song Lyrics Sung By. Jabin Jacob & Blessy Angel.

Ummai Pol Yarum Illai Christian Song Lyrics in Tamil

உம்மை போல் யாரும் இல்லை
உம்மை போல தெய்வம் இல்லை
உள்ளத்தில் உண்டு நம்பிக்கை
உம்மை போல் யாரும் இல்லை (2)

இயேசுவே ஆண்டவர்
மகிமையென்றும் உமக்கே
வானங்கள் பாடுமே
பூமியும் உம்மை போற்றுமே

உம்மை போல் யாரும் இல்லை
உம்மை போல தெய்வம் இல்லை
உள்ளத்தில் உண்டு நம்பிக்கை
உம்மை போல் யாரும் இல்லை

இயேசுவே ஆண்டவர்
மகிமையென்றும் உமக்கே
வானங்கள் பாடுமே
பூமியும் உம்மை போற்றுமே (2)

என் இருளில் ஒளி நீரே
நீரே வழி சத்தியமும் ஜீவனே
உம் சமூகத்தில் குறைகள் நீங்குமே
நீரே என்றும் ஜீவனே (2)

ஹல்லேலூயா ….

Ummai Pol Yarum Illai Christian Song Lyrics in English

Ummai Pol Yarum Illai
Ummai Pola Deivam Illai
Ullathil Undu Nambikai
Ummai Pol Yarum Illai (2)

Yesuvae Aandavar
Magimaiyendrum Umakae
Vanangal Paadumae
Boomiyum Ummai Potrumae

Ummai Pol Yarum Illai
Ummai Pola Deivam Illai
Ullathil Undu Nambikai
Ummai Pol Yarum Illai

Yesuvae Aandavar
Magimaiyendrum Umakae
Vanangal Paadumae
Boomiyum Ummai Potrumae (2)

En Irulil Oli Neerae
Neerae Vali Sathiyamum Jeevanae
Um Samugathil Kuraigal Neengumae
Neerae Endrum Jeevanae (2)

Hallelujah….

Other Songs from Tamil Christian Song 2023 Album

Comments are off this post