Ummai Pol Yarumillaye – Peterson Paul Song Lyrics

Ummai Pol Yarumillaye Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Peterson Paul

Ummai Pol Yarumillaye Christian Song Lyrics in Tamil

உம்மை போல் யாருமில்லையே
இரட்சகரே என் இயேசுவே
ஜீவன் தந்து மீட்டவரே
உயர்ந்தவரே என் தேவனே
பரத்தில் என்னை சேர்ப்பவரே

உம்மை போல் யாருமில்லையே
என் இயேசுவே
உம்மை போல் யாருமில்லையே

1.தேவனின் நாமம் பலத்த துருகம்
நீதிமான் ஓடி சுகமாயிருப்பேன்
தேவனை அண்டினேன் குறைவில்லையே
உம்மை நாடினேன் பயமில்லையே

உம்மை போல் யாருமில்லையே
உம்மை போல் யாருமில்லையே
உம்மை போல் யாருமில்லையே
என் இயேசுவே
உம்மை போல் யாருமில்லையே

2.கன்மலை வெடிப்பினில் கரங்களால் மூடி
உமது நேசத்தை காட்டிடுமே
நேசரை தேடினேன் கண்டுகொண்டேன்
உமது நேசத்தால் திருப்தியாவேன்

உம்மை போல் யாருமில்லையே
உம்மை போல் யாருமில்லையே
உம்மை போல் யாருமில்லையே
என் நேசரே
உம்மை போல் யாருமில்லையே

Ummai Pol Yarumillaye Christian Song Lyrics in English

Ummai pol yaarumillaiye
Ratchagare en yeasuve
Jeevan thanthu meettavare
Uyarnthavare en thevane
Paraththil ennai serppavare

Ummai pol yaarumillaiye
En yeasuve
Ummai pol yaarumillaiye

1.Thevanin naamam palaththa thurugam
Neethimaan odi sugamaayiruppean
Thevanai andinean kuraivillaiye
Ummai naadinean payamillaiye

Ummai pol yaarumillaiye
Ummai pol yaarumillaiye
Ummai pol yaarumillaiye
En Yeasuve
Ummai pol yaarumillaiye

2.Kanmalai vedippinil karangalaal moodi
Umathu nesaththai kaattidume
Nesarai thedinen kandu kondean
Umathu nesaththaal thirupthiyavean

Ummai pol yaarumillaiye
Ummai pol yaarumillaiye
Ummai pol yaarumillaiye
En nesare
Ummai pol yaarumillaiye

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post