Ummai Pola Anpu – SJC. Selvakumar Song Lyrics

Ummai Pola Anpu Koorum Theyvam Yaarumillai Tamil Christian Song Lyrics From the Album Messia Vol 3 Sung By. SJC. Selvakumar.

Ummai Pola Anpu Christian Song Lyrics in Tamil

உம்மைப் போல அன்பு கூறும்
தெய்வம் யாருமில்லை
உம்மைப் போல் மனமிரங்கும்
தெய்வம் யாருமில்லை

உம்மைப்போல் மன்னிக்கும்
தெய்வம் யாருமில்லை யாருமில்லை
ஈடில்லா தெய்வம் இணையில்லா தெய்வம்
நிகரில்லா தெய்வம் இயேசுவே இயேசுவே

1. உலகெங்கும் தேடினாலும் இது போல இரு தெய்வம்
வேறெங்கும் கிடைக்காதையா
ஏழேழு வானங்களில் இடிஇடி தேடினாலும் இது போல
இரு தெய்வம் கிடைக்காதையா
இயேசுவே மெய்யான தெய்வம்

2. செங்கடலை பிளந்தாரே யோர்தானை பிரித்தாரே
கடல் மீதும் நடந்தாரையா இது போல் அற்புதங்கள்
இது போல் அதிசயங்கள்
செய்கின்ற ஒரு தெய்வம் கிடைக்காதையா
இயேசுவே மெய்யான தெய்வம்

3. வானாதி வானங்களை வாழ்கின்ற ஜீவன்களை
வானமாய் படைத்தாரையா
பிரமிக்க அதிசயமாய் சகலமும் படைத்தாரே இது போல
ஒரு தெய்வம் கிடைக்காதையா
இயேசுவே மெய்யான தெய்வம்

Ummai Pola Anpu Christian Song Lyrics in English

Ummai Pola Anpu Koorum
Theyvam Yaarumillai
Ummai Poal Manamirangkum
Theyvam Yaarumillai

Ummaippol Mannikkum
Theyvam Yaarumillai Yaarumillai
Iitillaa Theyvam Inaiyillaa Theyvam
Nikarillaa Theyvam Yesuve Yesuve

1. Ulakengkum Thaetinaalum Ithu Poala Iru Theyvam
Vaerengkum Kitaikkaathaiyaa
Aezhaezhu Vaanangkalil Itiiti Thaetinaalum Ithu Poala
Iru Theyvam Kitaikkaathaiyaa
Yesuvae Meyyaana Theyvam

2. Chengkadalai Pilanthaarae Yoarthanai Pirithaarae
Kadal Miithum Nadantharaiyaa Ithu Poal Arputhangkal
Ithu Poal Athichayangkal
Cheykinra Oru Theyvam Kitaikkaathaiyaa
Yesuve Meyyaana Theyvam

3. Vaanaathi Vaanangkalai Vaazhkinra Jiivankalai
Vaanamaay Pataithaaraiyaa
Piramikka Athichayamaay Chakalamum Pataitharae Ithu Pola
Oru Theyvam Kitaikkaathaiyaa
Yesuve Meyyaana Theyvam

Other Songs from Messia Vol 3 Album

Comments are off this post