Ummai Pola Ratchagar Lyrics

Ummai Pola Ratchagar Song Lyrics in Tamil

உம்மை போல இரட்சகர் ஒருவரும் இல்லை
உம்மை போல வல்லவர் ஒருவரும் இல்லை
உம்மை போல பரிசுத்தர் ஒருவரும் இல்லை
உம்மை போல கன்மலை ஒருவரும் இல்லை – 2

என் இதயம் மகிழ்கின்றது
என் கொம்பு உயர்ந்துள்ளது – 2
பகைவர்கள் மேல் என் வாய் திறந்தது
இரட்சிப்பினால் களிகூறுகின்றது – 2

1. மலட்டு வாழ்க்கையெல்லாம் மாற்றிவிட்டீரே
பலுகி பெருகும் படி தூக்கி விட்டீரே – 2
என்னை நினைத்தீர் நீர் மறவாமலே
கனி கொடுப்பேன் நான் உமக்காகவே – 2

2. புழுதியில் இருந்த என்னை தூக்கி விட்டீரே
குப்பையில் இருந்த என்னை உயர்த்தி விட்டீரே – 2
அமர்த்தினீரே என்னை பிரபுக்களோடு
(உம்மை) உயர்த்திடுவேன் முழு இதயத்தோடு – 2

Ummai Pola Ratchagar Song Lyrics in English

Ummai Pola Ratchagar Oruvarum Illai
Ummai Pola Vallavar Oruvarum Illai
Ummai Pola Parisuthar Oruvarum Illai
Ummai Pola Kanmalai Oruvarum Illai – 2

En Ithayam Makizhkindrathu
En Kombu Uyarndhullathu – 2
Pagaivarkal Mel En Vaay Thiranthathu
Ratchippinaal Kalikoorukinrathu – 2

1. Malattu Vaazhkaiyellam Maatrivitteere
Paluhi Perukum Padi Thookki Vitteere – 2
Ennai Ninaitheer Neer Maravaamale
Kani Kodupen Naan Umakaagave – 2

2. Puzhudhiyil Iruntha Ennai Thooki Vitteere
Kupaiyil Irundha Ennai Uyarthi Vitteere – 2
Amarthineere Ennai Prabukkalodu
(Ummai) Uyarthiduven Muzhu Idhayathodu – 2

Keyboard Chords for Ummai Pola Ratchagar

Other Songs from Pradhana Aasariyarae Vol 2 Album

Comments are off this post