Ummai Pola Maaranum – Jabez Dawnson Song Lyrics

Ummai Pola Maaranum Ummai Pola Vazhanum Ummil Innum Adigamai Anbu Kooranum Tamil Christian Song Lyrics Sung By. Jabez Dawnson.

Ummai Pola Maaranum Christian Song Lyrics in Tamil

உம்மை போல மாறனும்
உம்மை போல வாழனும்
உம்மில் இன்னும் அதிகமாய் அன்பு கூரனும்

1. உலகின் அன்பு மாயை என்று அறிந்தேன்
உறவின் அன்பு நிரந்தரம் இல்லை உணர்ந்தேன் (2)
நீர் ஒருவரே என் வாழ்வின் சொந்தமே
நீர் ஒருவரே என் வாழ்வின் செல்வமே

2. உமது சாயலை நான் பிரதிபலிப்பேன்
உந்தனின் கிருபையால் நிதம் வாழுவேன் (2)
நீர் ஒருவரே என் வாழ்வின் விளம்பரம்
நீர் ஒருவரே என் வாழ்வின் நிரந்தரம்

3. உமது சேவையில் நான் நிலைத்திருப்பேன்
உந்தனின் வருகைக்காக காத்திருப்பேன் (2)
நீர் ஒருவரே என் வாழ்வின் ஏக்கம்
நீர் ஒருவரே என் வாழ்வின் நோக்கம்

Ummai Pola Maaranum Christian Song Lyrics in English

Ummai Pola Maaranum
Ummai Pola Vazhanum
Ummil Innum Adigamai Anbu Kooranum

1. Ulagin Anbu Maiyai Endru Arindhen
Uravin Anbu Nirandharam Illai Unarndhen (2)
Neer Oruvarae En Vazlvin Sondhamae
Neer Oruvarae En Vazlvin Selvamae

2. Umadhu Sayalai Naan Pradhibalipen
Undanin Kitubaiyal Nidham Vazluven (2)
Neer Oruvarae En Vazlvin Vilambaram
Neer Oruvarae En Vazlvin Nirandharam

3. Umadhu Sevayil Naan Neelathirupen
Undhanin Varugaikaga Kaathirupen (2)
Neer Oruvarae En Vazlvin Ekkam
Neer Oruvarae En Vazlvin Nookam

Keyboard Chords for Ummai Pola Maaranum

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post