Ummai Pola Maaranum Song Lyrics
Ummai Pola Maaranum Ummai Pola Valzlanum Tamil Christian Song Lyrics Sung by. Jabez Prettyson Dawnson, Ps. Joel Thomasraj, Juvien Singh.
Ummai Pola Maaranum Christian Song Lyrics in Tamil
உம்மை போல மாறனும்
உம்மை போல வாழனும்
உம்மில் இன்னும் அதிகமாய் அன்பு கூரனும்
1. உலகின் அன்பு மாயை என்று அறிந்தேன்
உறவின் அன்பு நிரந்தரம் இல்லை உணர்ந்தேன் – 2
நீர் ஒருவரே என் வாழ்வின் சொந்தமே – 2
2. உமது சாயலை நான் பிரதிபலிப்பேன்
உந்தனின் கிருபையால் நிதம் வாழுவேன் – 2
உமது சாயலை நான் பிரதிபலிப்பேன் – 2
3. உந்தனின் கிருபையால் நிதம் வாழுவேன்
நீர் ஒருவரே என் வாழ்வின் விளம்பரம் – 2
நீர் ஒருவரே என் வாழ்வின் நிரந்தரம் – 2
4. உமது சேவையில் நான் நிலைத்திருப்பேன்
உந்தனின் வருகைக்காக காத்திருப்பேன் – 2
நீர் ஒருவரே என் வாழ்வின் ஏக்கம்
நீர் ஒருவரே என் வாழ்வின் நோக்கம்
Ummai Pola Maaranum Christian Song Lyrics in English
Ummai Pola Maranum
Ummai Pola Valzlanum
Ummil Innum Adigamai Anbu Kooranum
1. Ulagin Anbu Maiyai Endru Arindhen
Uravin Anbu Nirandharam Illai Unarndhen – 2
Neer Oruvarae En Vazhlvin Sondhamae – 2
2. Umadhu Sayalai Naan Pradhilbalipen
Undanin Kirubaiyal Nidham Vazluven – 2
Umadhu Sayalai Naan Pradhibalipen – 2
3. Undanin Kirubaiyal Nidham Vazluven
Neer Oruvarae En Vazlvin Vilambaram – 2
Neer Oruvarae En Vazlvin Nirandharam – 2
4. Umadhu Sevayil Naan Neelathirupen
Undhanin Varugaikaga Kaathirupen – 2
Neer Oruvarae En Vazlvin Ekkam
Neer Oruvarae En Vazlvin Nookam
Comments are off this post