Ummai Pola Theivam Illapa – Blessed Prince Song Lyrics

Ummai Pola Theivam Illapa Christian Song Lyrics in Tamil and English From Yeshuranae Tamil Christian Song Sung By. Blessed Prince

Ummai Pola Theivam Illapa Christian Song Lyrics in Tamil

ராஜாக்கெல்லாம் ராஜனே
தேவாதி தேவனே
உம்மை போல தெய்வம் இல்லப்பா
இப்பூமியிலே உம்மை போல தெய்வம் இல்லப்பா
மேலோகத்திலும் தெய்வம் இல்லப்பா
இயேசு ராஜனே உம்மை தெய்வம் இல்லப்பா -2

1.நீங்க சொன்ன போதுமே காற்றும் கடலும் நிற்குமே
உங்க வார்த்தை போதுமே அற்புதங்கள் நடக்கும் -2

உம்மை போல தெய்வம் இல்லப்பா
இப்பூமியிலே உம்மை போல தெய்வம் இல்லப்பா
மேலோகத்திலும் தெய்வம் இல்லப்பா
இயேசு ராஜனே உம்மை தெய்வம் இல்லப்பா -2

2.நீங்க தோட்ட போதுமே எல்லா வியாதியும் ஒழியமே
உங்க தொடுதல் போதுமே மரித்தவை எழும்புமே -2

உம்மை போல தெய்வம் இல்லப்பா
இப்பூமியிலே உம்மை போல தெய்வம் இல்லப்பா
மேலோகத்திலும் தெய்வம் இல்லப்பா
இயேசு ராஜனே உம்மை தெய்வம் இல்லப்பா -2

3.நீங்க பார்த்த போதுமே எங்க வாழ்க்கை செழிக்குமே
உங்க பார்வை போதுமே எங்க முகங்கள் ஜொலிக்குமே – 2

உம்மை போல தெய்வம் இல்லப்பா
இப்பூமியிலே உம்மை போல தெய்வம் இல்லப்பா
மேலோகத்திலும் தெய்வம் இல்லப்பா
இயேசு ராஜனே உம்மை தெய்வம் இல்லப்பா -2

Ummai Pola Theivam Illapa Christian Song Lyrics in English

Raajakkellam raajane
Thevaathi thevane
Ummai pola theivaam illappa
Ippoomiyile ummai pola theivam illappa
Melogaththilum theivam illappa
Iyesu raajane ummai theivam illappa -2

1.Neenga sonna pothume Katrum kadalum nirkkume
Unga vaarthai pothume arputhangal nadakkume -2

Ummai pola theivaam illappa
ippoomiyile ummai pola theivam illappa
Melogaththilum theivam illappa
Iyesu raajane ummai theivam illappa -2

2.Neenga thotta pothume ellaa viyaathiyum ozhiyame
Unga thoduthal pothume mariththavai ezhumpume -2

Ummai pola theivaam illappa
Ippoomiyile ummai pola theivam illappa
Melogaththilum theivam illappa
Iyesu raajane ummai theivam illappa -2

3.Neenga paartha pothume enga vaazhkkai sezhikkume
Unga paarvai pothume enga mukangal jolikkume – 2

Ummai pola theivaam illappa
Ippoomiyile ummai pola theivam illappa
Melogaththilum theivam illappa
Iyesu raajane ummai theivam illappa -2

Other Songs from Yeshuranae Tamil Christian Song Album

Comments are off this post