Ummai Pola Vazhndhidavae Christian Song Lyrics

Ummai Pola Vazhndhidavae Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 10 Sung By. Sucharita Moses.

Ummai Pola Vazhndhidavae Christian Song Lyrics in Tamil

உம்மைப் போல வாழ்ந்திடவே
என்னையுமே நடத்திடுமே
உம் சாயலாய் மாறிடவே
என்னையுமே உருவாக்குமே
வல்லமையை என்றென்றுமே தரித்திடவே
அதிசயம் செய்தென்றுமே
வாழ்ந்திடவே நாள்தோறுமே
நடத்திடுமே என் இயேசுவே

1. என் கரங்கள் பற்றிடுமே
உம் கரத்தை என்றென்றுமே
உம்மோடு இணைந்திடவே
என் கால்களும் நடந்திடுமே
உம் பாதையில் என்றென்றுமே
உம்மோடு இசைதென்றுமே
என் கரமும் உம் கரம் போல்
என்றுமே சேவைகள் செய்திடுமே
என் கால்களும் உம் கால்கள் போல்
என்றுமே ஜீவனின் பாதையில் சென்றிடுமே

2. என் நாவுமே பாடிடுமே
உம் புகழை என்றுமே
என் ஜீவ காலமெல்லாம்
என் சிந்தையும் என் செயலுமே
உம்மை போல என்றென்றுமே
எனக்குள் தான் மாறிடுமே
என் நாவுமே உம் நாவை போல்
ஜீவனின் வார்த்தையை சொல்லிடுமே
என் தேகமும் உம் தேகம் போல்
என்றுமே தேவனின் வீடாக விளங்கிடுமே

Ummai Pola Vazhndhidavae Christian Song Lyrics in English

Ummai Pola Vazhndhidavae
Ennaiyumae Nadathidumae
Um Sayalai Maridavae
Ennaiyumae Uruvakumae
Vallamaiyai Endrendrumae Tharithidavae
Adhisayam Seidhendrumae
Vazhndhidavae Naldhorumae
Nadathidumae En Yesuvae

1. En Karangal Pattridumae
Um Karathai Endrendrumae
Ummodu Inaindhidavae
En Kalgalum Nadandhidumae
Um Padhaiyil Endrendrumae
Ummodu Isaindhendrumae
En Karamum Um Karam Pol
Endrumae Saevaigal Seidhidumae
En Kaalgalum Um Kalgal Pol
Endrumae Jeevanin Padhaiyil Sendridumae

2. En Navumae Padidumae
Um Pugazhai Endrumae
En Jeeva Kalamellam
En Sindhaiyum En Seyalumae
Ummai Pola Endredrumae
Enakul Thaan Maridumae
En Navumae Um Navai Pol
Jeevanin Varthaiyai Sollidumae
En Daegamum Um Daegam Pol
Endrumae Devanin Veedaga Vilangidumae

Keyboard Chords for Ummai Pola Vazhndhidavae

Other Songs from En Nambikkai Vol 10 Album

Comments are off this post