Ummai Pola Yarum Illai Lyrics
Artist
Album
Ummai Pola Yarum Illai Intha Ulagile Tamil Christian Song Lyrics Sung By. Pas. Justin Timothy.
Ummai Pola Yarum Illai Christian Song in Tamil
உம்மைப் போல யாருமில்லை – 3
இந்த உலகிலே
உம்மைப் போல நல்ல தேவன் யாருமில்லை
உம்மைப் போல வல்ல தேவன் யாருமில்லை
யாருமில்லை உம்மைப் போலவே
இந்த உலகிலே
உம்மைப் போல யாருமில்லை – 3
இந்த உலகிலே
1. இந்த உலகில் வாழ்ந்த மனிதரில்
யாரும் உம்மைப்போல இல்லையே
நீர் இருந்தவர் இன்றும் இருப்பவர்
மீண்டும் வேகமாய் வருபவர்
காலத்தை வென்றவர் பரிசுத்தமானவர்
ஜீவன் தந்து மீட்ட உண்மை போல்
யாரும் இல்லையே
2. நீர் பெரியவர் மிக நல்லவர்
மா வல்லமையுடையவர்
கூடாதது என்று ஒன்றில்லை
உம்மால் எல்லாம் கூடுமே
காற்றையும் கடலையும் தம்
வார்த்தையால் அதட்டின அதிகாரம் கொண்ட
உம்மைப் போல் யாரும் இல்லையே
Comments are off this post