Ummai Pola Yarumillai Song Lyrics

Ummai Pola Yarumillai Ennai Thedi Vandha Yeshuva Mulangal Ellam Mudangidumae Tamil Christian Song Lyrics Sung by. Jeswin Samuel & Sammy Thangiah.

Ummai Pola Yarumillai Christian Song Lyrics in Tamil

1. உம்மை போல யாருமில்லை
என்னை தேடி வந்த ஏஷுவா
முழங்கால் எல்லாம் முடங்கிடுமே
நாவு எல்லாம் போற்றிடுமே – 2

ஏஷுவா ஏஷுவா நீர் எந்தன் ஏஷுவா
ஏஷுவா ஏஷுவா ஹல்லேலூயா
ஏஷுவா ஏஷுவா ஜெயம் எடுத்த ஏஷுவா
ஏஷுவா ஏஷுவா ஹல்லேலூயா – 2

2. என் பாவம் சுமந்தீரே
சிலுவையிலே பலியானீரே
மூன்றாம் நாள் உயிர்த்தீரே
மரணத்தை ஜெயித்தீரே

மேகங்கள் மத்தியிலே
தூதர்கள் கூட்டத்தோடு
எக்காள சத்தத்தோடு
வர போகும் ராஜா நீர்

Ummai Pola Yarumillai Christian Song Lyrics in English

1. Ummai Pola Yarumillai
Ennai Thedi Vandha Yeshuva
Mulangal Ellam Mudangidumae
Naavu Ellam Potridumae – 2

Yeshuva Yeshuva Neer Endhan Yeshuva
Yeshuva Yeshuva Hallelujah
Yeshuva Yeshuva Jeyam Edutha Yeshuva
Yeshuva Yeshuva Hallelujah – 2

2. En Paavam Sumandheerae
Siluvaiyilae Baliyaneerae
Mundram Naal Uyirtheerae
Maranathai Jeitheerae

Megangal Mathiyilae
Dhudhargal Kootathodu
Ekkala Sathathodu
Vara Pogum Raja Neer

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post