Ummai Potri Pugazh Thedi Song Lyrics
Ummai Potri Pugazh Thedi Vanthoam Ummai Makimaipatutha Tamil Christian Song Lyrics From the Album Messia Vol 6 Sung By. S. Selvakumar.
Ummai Potri Pugazh Thedi Christian Song Lyrics in Tamil
உம்மை போற்றி புகழ் தேடி வந்தோம்
உம்மை மகிமைபடுத்த கூடி வந்தோம்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
1. ஒரே பேறான குமாரனை
உங்களுக்கு தந்தவரே
இவ்வளவாக அன்பு கூர்ந்த
பிதாவே உம்மை தொழுகிறோம்
2. உலக ஜனத்தின் பாவா கை
சுமந்து தீர்க்க வந்தவரே
தேவ ஆட்டுக்குட்டியான
இயேசையா உம்மை தொமுகிறோம்
3. சத்தியத்தையே போதிக்கிற
சத்தியத்திலே நடத்துகிற
சத்திய ஆவியே தேற்றரவாளரே
பரிசுத்தாவியே தொழுகிறோம்
4. துதிகள் மத்தியில் அசைவாடும்
தூயவரே எங்கள் நாயகரே மூன்றில்
இன்றாய் இருப்பவரே
முழு மனதாய் தொழுகிறோம்
Ummai Potri Pugazh Thedi Christian Song Lyrics in English
Ummai Potri Pukazh Thedi Vanthoam
Ummai Makimaipatutha Kuti Vanthoam
Allaeluyaa Allaeluyaa
Allaeluyaa Allaeluyaa
1. Orae Paeraana Kumaaranai
Ungkalukku Thanthavarae
Ivvalavaaka Anpu Kurntha
Pithaavae Ummai Thozhukiroam
2. Ulaka Janathin Paavaa Kai
Sumanthu Theerkka Vanthavarae
Dheva Aattukkuttiyaana
Yesaiya Ummai Thomukiroam
3. Sathiyathaiyae Poathikkira
Chathiyathilae Nadathukira
Chathiya Aaviyae Thettraravalare
Parichuthaaviyae Thozhukiroam
4. Thuthikal Mathiyil Asaivadum
Thuyavarae Engkal Naayakarae Munril
Inraay Iruppavarae
Muzhu Manathaay Thozhukiroam
Comments are off this post