Ummai Thaan Nambiyirukken
Ummai Thaan Nambiyirukken Song Lyrics in English
Ummai Thaan Nambiyirukken
Ummayandri Yarum Illaiyappa – 2
Arputham Seyyungappa Enga Vazhkkayile
Ummai Thaan Nambiyirukkom Yesappa – 2
1. Neenga Thaa Yethaavathu Seyyanum
Endru Ethirpaarththu Kaaththirukkirom – 2
Neer Sonna Vaarththaya Pidiththukkondu – 2
Unga Mugaththaye Nokki Irukkirom – 2 – Arputham
2. Ninthayum Avamaanamum Sagiththukkondu
Um Settai Nizhalile Vanthu Nirkirom – 2
Nichchayamaay Seiveer Endra Nambikkaiyil – 2
Unga Karaththai Nokki Irukkirom – 2 – Arputham
Ummai Thaan Nambiyirukken Song Lyrics in Tamil
உம்மைதான் நம்பியிருக்கிறோம்
உம்மையன்றி யாரும் இல்லையப்பா – 2
அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே
உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா – 2
1. நீங்கதான் எதாவது செய்யணும்
என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம் – 2
நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு – 2
உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம் – 2 – அற்புதம்
2. நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு
உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம் – 2
நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில் – 2
உங்க கரத்தை நோக்கி இருக்கிறோம் – 2 – அற்புதம்
Keyboard Chords for Ummai Thaan Nambiyirukken
Comments are off this post