Ummai Yaar Endru Naan Lyrics
Ummai Yaar Endru Naan Song Lyrics in Tamil
உம்மை யார் என்று நான் அறிவேன்
உம்மை என்ன சொல்லி நான் அழைப்பேன் – 2
அம்மா என்பேனோ அப்பா என்பேனோ
நண்பன் என்பேனோ உற்றார் என்பேனோ
1. யாரும் இல்ல எந்தன் வாழ்வில்
தனிமை என்ற எண்ணம் இல்லை
நீர் இருக்கையில் நீர் இருக்கையில் – 2
எந்தன் மனம் நொந்து
நானும் அழும் நேரத்தில்
நீர் எந்தன் ஆறுதலாய் – 2
2. ஆண்டுகளாய் நான் பிடித்த
மனிதனின் கைகள்
தள்ளி போனதே விழகி போனதே – 2
அந்த சிலுவையில் விரிந்த
உம் அன்பின் கரங்கள்
என்னையும் அனைத்ததே – 2
Ummai Yaar Endru Naan Song Lyrics in English
Ummai Yaar Endru Naan Arivaen
Ummai Enna Solli Naan Azhaippaen – 2
Amma Enbaeno Appa Enbaeno
Nanban Enbaeno Utraar Enbaeno
1. Yaarum Illa Enthan Vazhvil
Thanimai Endra Ennam Illai
Neer Irukayil Neer Irukayil – 2
Enthan Manam Nonthu
Naanum Azhum Nerathil
Neer Enthan Aaruthalae – 2
2. Aanduklaai Naan Piditha
Manithanin Kaigal
Thalli Ponathae Vizhagi Ponathae – 2
Antha Sizhuvayil Virintha
Um Anbin Karangal
Ennaiyum Anaiththathae – 2
Comments are off this post