Ummaipol – Kishore Titus Song Lyrics

Ummaipol Ennai Nesikka Oru Dheivam Illaye Thammai Thandhu Tamil Christian Song Lyrics Sung By. Kishore Titus G.

Ummaipol Christian Song Lyrics in Tamil

உம்மை போல் என்னை நேசிக்க
ஒரு தெய்வம் இல்லையே
தம்மை தந்து என்னை
காத்த அன்பின் தெய்வமே

இயேசுவே உந்தன் அன்பின் ஆழம்
அறிய கிருபை தாருமே (2)

1. வழி அறியாது அலைந்து திரிந்தேன்,
வழி இது என்று காட்டினீர்
சோர்ந்து போன வேலையில் எல்லாம்
தோளில் என்னை தூக்கி சுமந்தீர்
உம் தோளில் என்னை தூக்கி சுமந்தீர்

2. ஒன்றுமில்லை என்று என்னை
உலகம் வெறுத்து தள்ளியபோது
தாழ்வில் என்னை தெரிந்து கொண்டீர்,
உந்தன் கரத்தால் உயர்த்தி வைத்தீர்
உந்தன் கரத்தால் உயர்த்தி வைத்தீர்

Ummaipol Christian Song Lyrics in English

Ummai Pol Ennai Nesikka
Oru Dheivam Illaye
Thammai Thandhu Ennai
Kaatha Anbin Dheivamae

Yesuvae Undhan Anbin Aalam
Ariya Kirubai Thaarumae (2)

1. Vazhi Ariyaadhu Alaindhe Thirindaen,
Vazhi Idhu Endru Kaatineer
Sorndhu Pona Vaelayil Ellam Tholil
Ennai Thooki Sumantheer
Um Tholil Ennai Thooki Sumantheer

2. Onrumillai Endru Ennai
Ulagam Verudhu Thalliyapodhu
Thazhvil Ennai Therindhu Kondeer,
Undhan Karadhal Uyarthi Vaitheer
Undhan Karadhal Uyarthi Vaitheer

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post