Ummaiyandri Yarumillai Christian Song Lyrics

Artist
Album

Ummaiyandri Yarumillai Ulagil Deivam Vaerillai Ulaiyana Setrinindru Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 2 Sung By. David T.

Ummaiyandri Yarumillai Christian Song Lyrics in Tamil

உம்மையன்றி யாருமில்லை
உலகில் தெய்வம் வேறில்லை
உளையான சேற்றினின்று தூக்கிக்கொண்டீரே
உமக்கு உகந்ததாய் வணைந்து என்னை நடத்துகின்றீரே

உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் (2)

1. தாயின் கருவில் தோன்றும் முன்னே கண்டுக்கொண்டீரே
தயவாக இம்மட்டும் நடத்தி வந்தீரே என்னை -2 (2)
தனிமையானபோது எனக்கு துணையாய் நீரே
தாங்கும் கரமாக என்னை தாங்கிக்கொண்டீரே (2)

2. உடல் சோர்ந்து என் நாவு வறண்டுபோனாலும்
எந்தன் நாவு சொல்லும் ஒரே நாமம் ஏசையா -2 (2)
தாகம் என்ற போது ஜீவ ஊற்றாய் ஆனீரே
ஜீவத்தண்ணீர் எனக்கு தந்து தாகம் தீர்த்தீரே (2)

3. முதுமை வந்து மரணம் என்னை அனுகினாலும்
எந்தன் (மன) கண்கள் காணும் கடைசி ரூபம் ஏசையா -2 (2)
என் கண்கள் காண கெஞ்சும்
ஆத்துமா உம்மிடம் தஞ்சம் (2)

Ummaiyandri Yarumillai Christian Song Lyrics in English

Ummaiyandri Yarumillai
Ulagil Deivam Vaerillai
Ulaiyana Setrinindru Thookikondirae
Umaku Ugandhathai Vanaindhu Ennai Nadathukindreerae

Ummai Aradhipaen,
Ummai Aradhipaen (2)

1. Thaiyin Karuvil Thondrum Munnae Kandukondeerae
Dayavaga Immattum Nadathi Vandhirae – Yennai -2 (2)
Thanimaiyanapodhu Ennaku Thunaiyai Neerae
Thangum Karamaga Ennai Thangikondirae (2)

2. Udal Sorndhu En Navu Varanduponalum
Endhan Navu Sollum Orae Namam Yesaiya -2 (2)
Thagam Endra Podhu Jeeva Ootrai Aaneerae
Jeevathanneer Ennaku Thandhu Thagam Theerthirae (2)

3. Mudhumai Vandhu Maranam Ennai Anuginaalum
Endhan (Mana) Kangal Kaanum Kadaisi Rubam Yesaiya -2 (2)
En Kangal Kana Kenjum
Aathuma Ummidam Thanjam (2)

Keyboard Chords for Ummaiyandri Yarumillai

Other Songs from Uthamiyae Vol 2 Album

Comments are off this post