Ummaiye Nambinen Christian Song Lyrics
Ummaiye Nambinen Ithuvarai Nambinen Innum naan Nambuven Inimelum Nambuven Tamil Christian Song Lyrics Sung By. Gifrin Brehony.
Ummaiye Nambinen Christian Song Lyrics in Tamil
சோர்வுற்ற சமயங்கள் எல்லாம்
சோராமல் சேர்த்து கொண்டவர்
தள்ளாடும் தருணங்கள் எல்லாம்
தயங்காமல் தயவு செய்தவர் (2)
உம்மையே நம்பினேன்
இதுவரை நம்பினேன்
இன்னும் நான் நம்புவேன்
இனிமேலும் நம்புவேன் (2)
1. குழியில் நான் கிடக்கும்போது
தூக்கிவிட மறுக்கவில்லை
தள்ளப்பட்டு இருந்த என்னை
உயர்த்திவிடவும் மறக்கவில்லை (2)
2. மனிதர்கள் மறந்தபோதும்
மறவாமல் நினைத்தவரே
தரிசனத்தை நினைவில் வைத்து
காத்திருந்து உயர்த்தினீரே (2)
Ummaiye Nambinen Christian Song Lyrics in English
Sorvutra Samayangal Ellaam
Soraamal Serthu Kondavar
Thallaadum Tharunangal Ellam
Thayavu Seithavar
Ummaye Nambinen
Ithuvarai Nambinen
Innum Naan Nambuven
Inimelum Nambuven (2)
1. Kuzhiyil Naan Kidakkum Pothu
Thooki Vida Marukkavillai
Thallapattu Iruntha Ennai
Uyarthi Vidavum Marakkavillai (2)
2. Manithargal Marantha Pothum
Maravaamal Ninaithavare
Tharisanathai Ninaivil Vaithu
Kaathirunthu Uyarthineere (2)
Comments are off this post