Ummal Agadha Kaariyam Song Lyrics

Ummal Agadha Kaariyam Ondrumillai Song Lyrics in Tamil and English From the Album Vazhi Seibavar Vol 4 Sung By. Benny John Joseph.

Ummal Agadha Kaariyam Christian Song Lyrics in Tamil

Ummal Agatha kariyam ஆகாத காரியம்

1. சொல்லி முடியாத அற்ப்புதம்
செய்பவர் நீரே ஐயா நீரே
எண்ணி முடியாத அதிசயம்
செய்பவர் நீரே ஐயா நீரே (2)
அப்பா உமக்கு ஸ்தோத்ரம்
என் அன்பே உமக்கு ஸ்தோத்ரம் (2)

உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை (4)
எல்லாமே உம்மால் ஆகும்
அல்லேலூயா எல்லாமே உம்மால் ஆகும் (2)

ஆகும் எல்லாம் ஆகும்
உம்மாலே தான் எல்லாம் ஆகும் (2)

2. எனக்குக் குறித்ததை நிறைவேற்றி
முடிப்பவர் நீரே ஐயா நீரே
எனக்காக யாவையும் செய்து
முடிப்பவர் நீரே ஐயா நீரே (2)
அப்பா உமக்கு ஸ்தோத்ரம்
என் அன்பே உமக்கு ஸ்தோத்ரம் (2)

3. வறண்ட நிலத்தை நீரூற்றாய்
மாற்றுபவர் நீரே ஐயா நீரே
அவந்திர வெளியை தண்ணீராய்
மாற்றுபவர் நீரே ஐயா நீரே (2)
அப்பா உமக்கு ஸ்தோத்ரம்
என் அன்பே உமக்கு ஸ்தோத்ரம் (2)

Ummal Agadha Kaariyam Christian Song Lyrics in English

1. Solli Mudiyaadha Arpudham
Seibavar Neerae Ayya Neerae
Enni Mudiyaadha Adhisayam
Seibavar Neerae Ayya Neerae (2)
Appaa Umakku Sthoaththiram
En Anbae Umakku Sthoaththiram (2)

Ummaal Aagaadha Kaariyam Ondrumillai (2)
Ellaamae Ummaal Aagum Allaelooyaa
Ellaamae Ummaal Aagum(2)

Aagum Ellaam Aagum
Ummaalaethaan Ellaam Aagum (2)

2. Enakku Kurithadhai Niraivaetri
Mudippavar Neerae Ayya Neerae
Enakkaaga Yaavaiyum Seidhu
Mudippavar Neerae Ayya Neerae (2)
Appaa Umakku Sthoaththiram
En Anbae Umakku Sthoaththiram (2)

3. Varanda Nilaththai Neerootraai
Maatruvavar Neerae Ayya Neerae
Avaandhara Veliyai Thanneeraai
Maatrubavar Neerae Ayya Neerae (2)
Appaa Umakku Sthoaththiram
En Anbae Umakku Sthoaththiram (2)

Other Songs from Vazhi Seibavar Vol 4 Album

Comments are off this post