Ummal Koodadhadhu – Vethanayagam Stanley Song Lyrics
Ummal Koodadhadhu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Vethanayagam Stanley
Ummal Koodadhadhu Christian Song Lyrics in Tamil
உம்மால் கூடாதது ஒன்றும் இல்லையே –3
உம்மால் எல்லாம் கூடுமே
ஒரு வார்த்தையால் வானம் படைத்தீர்
இந்த பூமியும் உம் கரத்தின் கிரியையே
இல்லாதவைகளும் நீர் அழைக்கும்பொழுது
உருவாகுமே உயிரடையுமே
மலைகளும் மெழுகாய் உருகுமே
பெரும் படைகளும் உமக்கு தடையே இல்லையே
ஜெயவீரராய் முன்னே செல்கிறீர்
எங்கள் துருகமே வழிநடத்துமே
சாத்தியமில்லாததும் உமக்கு சாத்தியமே
குறைவுகளெல்லாம் உமக்குள் நிறைவே
இருளும் உமக்கு அது வெளிச்சமே
தோல்விகள் என்று உமக்கில்லையே
Ummal Koodadhadhu Christian Song Lyrics in English
Ummal koodadhadhu ondrum illaye -3
Ummal ellam koodume
Oru vaarthayaal vaanam padaitheer
Indha bhoomiyum um karathin kiriyaiye
Illadhavaigalum neer azhaikumbozhudhu
Uruvaagume uyiradaiyume
Malaigalum mezhugaai urugume
Perum padaigalum umakku thadaye illaye
Jeyaveerarai munne selgireer
Engal thurugame vazhi nadathume
Saathiyam illaadhadhum umakku saathiyame
Kuraivugal ellam umakkul niraive
Irulum umakku velichame
Tholvigal endrum umakkillaye



Comments are off this post