Ummale Than Song Lyrics
Ummale Than Uyir Vaazhkirean Ummalae Thaan Tamil Christian Song Lyrics From the Album Ezhuputhal Paadalgal Vol 10 Sung By. Lucas Sekar.
Ummale Than Christian Song in Tamil
உம்மாலே தான் உயிர் வாழ்கிறேன்
உம்மாலே தான் நிலை நிற்கிறேன்
வாழ்ந்தாலும் உம்மோடு நான் வாழ்வேன்
மரித்தாலும் உம்மோடு தான் இருப்பேன்
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே நான் ஒரு மதிலையும் தாண்டுவேன்
உம்மாலே நானும் உயர்ந்திடுவேனே
உம்மாலே நானும் ஜெயம் பெறுவேனே
இயேசுவே என் நேசரே – 2
நீரே போதுமையா – 2
1. ஒவ்வொரு வெற்றியும் நீர்தானய்யா-என்
ஒவ்வொரு ஜெயமும் நீர்தானய்யா
என் பாதைக்கு வெளிச்சம் நீர்தானய்யா
தடை யாவும் கடந்து சென்றிடுவேன்
மலையெல்லாம் வழியாக மாற்றிடுவீர்
2. கொடியவன் அற்று போக செய்தீர்
என் நிந்தையை புரட்டி போட்டீரய்யா
என் சத்ருக்கள் முன்னே உயர்த்தினீரே
துஷ்டனின் வீட்டில் உள்ள தலைவனையும்
முற்றிலும் சங்காரமாக்கினீரே
3. உம் பலத்த கரத்தால் நடத்துகிறீர்
கன்மலை வெடிப்பில் மூடுகிறீர்
அனுதினமும் மகிமையை காண செய்தீர்
கிருபை மேல் கிருபை தந்தீரய்யா
மகிமையில் மறுரூபமாகிடுவேன்
Ummale Than Christian Song in English
Ummaalae Thaan Uyir Vaazhkirean
Ummalae Thaan Nilai Nirkirean
Vaazhthaalum Ummodu Naan Vaazhvean
Mariththaalum Ummodu Thaan Irupean
Ummalae Naan Oru Seinaikul Paaivean
Ummalae Naan Oru Mathilaiyum Thaanduvaen
Ummalae Naanum Uyarthiduveanae
Ummalae Naanum Jeyam Peruveanae
Yesuvae En Nesarae – 2
Neerae Pothumaiyya – 2
1. Ovvoru Vetriyum Neerthaanaiyya – En
Ovvaru Jeyamum Neerthaanaiyya
En Paathaikku Velicham Neerthaanaiyya
Thadai Yaavum Kadanthu Seidriduvean
Malaiyellaam Vazhiyaaga Maatriduveer
2. Kodiyavan Atru Poga Seitheer
En Ninthaiyai Puratti Pottiraiyyaa
En Saththurukal Munnae Uyarththeneerae
Thushstanin Veetil Ulla Thalivanaiyum
Mutrilum Sanmgaaramaagineerae
3. Um Palaththa Karaththaal Nadaththukireer
Kanmalai Vedipil Moodukireer
Anuthinamum Magimaiyai Kaana Seitheer
Kirubai Mel Kirubai Thantheeraiyyaa
Magimaiyil Maruroobamaakiduvaen
Keyboard Chords for Ummale Than
Comments are off this post