Ummandai Serave – Aaron Raja Song Lyrics
Ummandai Serave En Ullam Yaengudhae Neer Ennai Aatkonda Neengaadha Paerinbam Tamil Christian Song Lyrics Sung By. Aaron Raja G.
Ummandai Serave Christian Song Lyrics in Tamil
Pre-Chorus
உம்மண்டை சேரவே
என் உள்ளம் ஏங்குதே
நீர் என்னை ஆட்கொண்ட நீங்காத பேரின்பம் (2)
Chorus
நீர் எந்தன் கன்மலை கேடகம் துருகம்
உம்மையே நம்பி உள்ளேன்
நீர் எந்தன் கன்மலை கேடகம் துருகம்
உம்மை மட்டும் சார்ந்து உள்ளேன்
Verse 1
அன்பினால் என்னை கவர்ந்தவரே
இரத்தத்தால் என்னை மீட்டு கொண்டீர் (2)
தீமையை நோக்காத சுத்த கண்ணன் நீர் ஐயா
தாழ்மையான என்னையும் நோக்கி பார்த்தீரே
பாவியாய் இருந்த போதும் என்னை வந்து மீட்டீரே
கிருபையின் இரக்கங்களால் முடி சூட்டினீர் (2)
Verse 2
சுவாசமாய் என்னுள் கலந்தவரே
உமக்குள்ளே நானும் கரைந்திடுவேன் (2)
கருவறையில் உருவாகும் முன்
கரங்களிலே என்னை வரைந்தீரே
உலக தோற்றத்தின் முன்னே என்னை முன் குறித்தீரே
அழைத்தவரே நீர் நடத்துகிறீர்
உம் கரத்தால் என்னை மூடுகிறீர்
கன்மலையின் மீது என்னை நிலை நிறுத்துகிறீர் (2)
Ummandai Serave Christian Song Lyrics in English
Pre-Chorus
Ummandai Saeravae
En Ullam Yaengudhae
Neer Ennai Aatkonda Neengaadha Paerinbam (2)
Chorus
Neer Endhan Kanmalai Kaedagam Dhurugam
Ummaiyae Nambi Ullaen
Neer Endhan Kanmalai Kaedagam Dhurugam
Ummai Mattum Saarndhu Ullaen
Verse 1
Anbinaal Ennai Kavarndhavare
Rathathaal Ennai Meettu Kondeer (2)
Theemaiyai Nokkaadha Sutha Kannan Neer Ayya
Thazhmaiyaana Ennaiyum Nokki Partheerae
Paaviyaai Irundha Podhum Ennai Vandhu Meeteerea
Kirubayin Irakkangalal Mudi Soottineer (2)
Verse 2
Swaasamaai Ennul Kalandhavarae
Umakkullae Naanum Karaindhiduvaen (2)
Karuvaraiyil Uruvaagum Mun
Karangalilae Ennai Varaindheerae
Ulagaththotrathin Munnae Ennai Mun Kuritheerae
Azhaithavarae Neer Nadathugureer
Um Karathaal Ennai Moodugireer
Kanmalaiyin Meedhu Ennai Nilai Niruththugireer (2)
Comments are off this post